Pages

Monday, December 3, 2012

இந்த வருடத்தின் சிறந்த மொபைல்கள் ஒரு பார்வை!!!


mobile

இந்த வருடம் அதிகம் சம்பாதித்தது Samsung நிறுவனம்தான், Apple தன் பங்கிற்கு iPhone 5, iPad 3, iPad mini என்று விலை உயர்ந்த சாதனங்களை தந்தது. hTc தரமான, அழகான, வேகமான போன்களை தந்தது. Nokia சிம்பியனை விட்டு தற்போது விண்டோஸ் போன்களை தருகிறது.




இன்றைக்கு மொபைல் என்பது பேசுவதற்க்கு மட்டுமின்றி இணைய பயன்பாட்டிற்கும் சேர்த்தே தேர்ந்து எடுக்க படுகிறது. அதனால் போட்டி போட்டுக்கொண்டு வேகமான ப்ரோசர், அதிவேகமான தரவிறக்கும் திறன் கொண்ட மொபைல்போன்கள் வந்துகொண்டே இருக்கிறது. இந்த வருடம் வெளிவந்த சிறந்த மொபைல்போன்களை பார்ப்போம்

                                        hTc Droid DNA

READ MORE

கிரிக்கெட்டுக்கு 'Good Bye' : ரிக்கி பாண்டிங்கின் இறுதி தருணங்கள் : புகைப்படங்கள்!!



ஆஸ்திரேலிய - தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையில் பேர்த்தில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்கா அபார வெற்றி பெற்றதன் மூலம் 1-0 என தொடரை கைப்பற்றியுள்ளது.
முதலிரு டெஸ்ட் போட்டிகளையும் சமநிலைப்படுத்திய ஆஸ்திரேலிய அணி மூன்றாவது போட்டியில் தோல்வி அடைந்திருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான ரிக்கி பாண்டிங் இப் போட்டியுடன்
READ MORE