Pages

Thursday, March 29, 2012

குழந்தைகளுக்கான பாதுகாப்பான பிரத்யேக Browser

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
இணையத்தில் உலா வருவதற்கு நாம் பயன்படுத்தும் இணைய உலாவிகளை போல பாதுகாப்பாக குழந்தைகள் இணையத்தில் உலாவருவதற்கு பிரத்யேகமான ஒரு இணைய உலாவி வந்துந்துள்ளது 

குழந்தைகள் இணைய இணைப்பு பயன்படுத்துவதாக இருந்தால் பல நேரங்களில் நாம் அருகிலே இருந்து சரியான தளங்களுக்கு அழைத்து செல்ல வேண்டும் என்ற கட்டாயம் எல்லோரிடமும் இருக்கும், இதை தடுக்க பல மென்பொருள்கள் வந்தாலும் சில நாட்களில் பல தளங்கள் இந்த தடைகளை எல்லாம் தாண்டி தெரியத்தான் செய்கிறது இதற்கு ஒரு முழுமையான தீர்வு அளிக்கும் நோக்கில் புதிதாக ஒரு இணைய உலாவி வந்துள்ளது.

தரவிரக்க முகவரி : kidoz.net

No comments:

Post a Comment