Pages

Saturday, April 21, 2012

ஐபிஎல் நகைச்சுவைகள் – IPL COMEDY 2012


  கணேஷ் : என்ன தல கைலேயே போட்டுடானுகளா?

சச்சின் : அதுகூட பரவாயில்லை தம்பி! ஆனா இவனுக, நான் மேட்ச்ல அடிச்சாலும் சாதனைக்காக விளையாட்றேன்னு சொல்லுராணுக, அடிக்கலேன்னாலும் வயசாயிடிச்சி ரிடயர்ட் ஆகணும்னு சொல்லுராணுக! அதுதான் ரொம்ப வலிக்குது!





அவனே கம்முனுதான் போனான், அவன உசுப்பேத்திவிட்டு அவன் நொங்கு நொங்குன்னு நொங்கி கடைசியா சொன்னான்பாரு, எங்களோட இந்த வெற்றிக்கு காரணம் உசுப்பேத்திவிட்ட அஸ்வின்!



என்னைக்காச்சும் நான் ஒழுங்கா பந்துவீசி நீ பாத்திருக்கியா?
இல்லை?
அப்புறம் ஏன் அவுட் கொடுக்கலை?
நோ-பால்
  


தோனி: அது என்னன்னே தெரியல மச்சி, நான் ஒரு கழுதைய கொண்டுபோய் விட்டாலும் அது சூப்பரா விளையாடுது?
‍‌‍ஜடேஜா: என்ன சொல்லலையே?
தோனி: அப்பிடி நேரா சொல்ல முடியாது!

 

எங்கள ஒரு வண்டில போட்டு சென்னைக்கு அனுப்பி வச்சாங்க! அங்க ஒரு பதினோரு பேரு! என்னா அடி!!!! அவனுகளால எம்புட்டு முடியுமோ, அம்புட்டு அடிச்சிட்டு விட்டுடாணுக! அதுலேயும் அல்பிமோர்கல்னு ஒருத்தன் பிஞ்சு மூஞ்சி கோஹ்லி முகத்துல கண்ணீர் வர்ரவரைக்கும் அடிச்சான்யா! 



அண்ணே சிக்ஸ்சுன்னா இதுதாண்ணே சிக்ஸ்சு – கிரிக்கெட்ல சிக்ஸ்ல நீங்கதான் டாப்பு


என்னாது? கிரிக்கெட்டா?? அப்ப இது பேஸ்பால் இல்லையா?

No comments:

Post a Comment