Pages

Tuesday, July 10, 2012

கள்ள நோட்டுகளை கண்டுபிடிக்க உதவியாக புதிய இணையதளம்: ரிசர்வ் வங்கி தொடங்கியது



இந்தியாவில் கள்ள நோட்டுகளின் புழக்கம் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் பலர் கள்ள ரூபாய் நோட்டுகளை அடையாளம் காண முடியாமல் ஏமாற்றப்படுகிறார்கள். இதனால் மக்கள் மத்தியில் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களுக்கு உதவும் வகையில் புதிய இணையதளம் ஒன்றை ரிசர்வ் வங்கி தொடங்கி இருக்கிறது. 

கள்ள நோட்டுகளை எந்தெந்த முறையில் கண்டுபிடிக்கலாம் என்ற விவரம் அதில் உள்ளது. அந்த இணையதளத்தின் முகவரி www.paisaboltahai.rbi.org.inரூபாய் நோட்டுகளின் பெரிய அளவிலான படங்களையும் (போஸ்டர்) கள்ள நோட்டு தொடர்பான ஆவண படத்தையும் அந்த இணையதளத்தில் இருந்து நுகர்வோர் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 


No comments:

Post a Comment