Pages

Wednesday, August 29, 2012

நான் எப்படியடி தூங்க?


காலையில்
நீ தூக்க கலக்கத்தில்
தொலைபேசியில்  
பேசும் அழகை கேட்பதற்காகவே
அதிகாலை விழிக்கிறேன்



ஆனால்  நீயோ
அந்த மயக்கும் குரலில்
தூக்கம் வருகிறது என்கிறாய்!

நான் எப்படியடி தூங்க?
உறங்கி கொண்டிருக்கும்
என் செல்களை உசுப்பி விட்ட 
அந்த குரலை
கேட்ட பின்பு ...

No comments:

Post a Comment