COMPUTER TRICKS
Pages
(Move to ...)
Home
▼
Monday, September 10, 2012
வா சண்டையிடுவோம்!
உனக்கும் பிடிக்காமல்
எனக்கும் பிடிக்காமல்
அவ்வப்போது நடந்து
கொண்டு தான் இருக்கின்றன
நமக்குள்
வரும் சண்டைகள் !
சண்டைகளினால்
அன்பு கரைந்தோடினால்
தானே கவலை! -அதிகரிக்க தானே
செய்கிறது
வா சண்டையிடுவோம்!
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment