Pages

Thursday, October 18, 2012

கூகுள் குரோமில் downloaded historyஇனை இயல்பாகவே நீக்குவதற்​கு!(Auto Delete)!!



 இணைய உலாவிகளில் முதன்மையாக திகழும் கூகுள் குரோம் மூலம் தரவிறக்கம் செய்யும் போது குறிப்பிட்ட தரவிறக்கங்கள் தொடர்பான history ஒவ்வொரு தடவையும் சேமிக்கப்பட்டிருக்கும்.



இவற்றினை நீக்குவதற்கு நாமாகவே அதற்குரிய கட்டளைகளை பிறப்பிக்க வேண்டிய கட்டாயம் இதுவரை காணப்பட்டது.

READ MORE


எனினும் தற்போது ஒவ்வொரு 5 செக்கன்களின் பின்னரும் இயல்பாகவே(Automatic) நீக்கிவிடக்கூடிய வசதியினை Always Clear Downloads எனும் நீட்சி தருகின்றது.
இந்நீட்சியானது கணனிக்கு எந்தவிதத்திலும் பாதிப்யை ஏற்படுத்தாது செயற்படக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment