Pages

Friday, October 19, 2012

Facebook தமிழில் !!!



நம்மில் பெரும்பாலானோர் Facebook ஆங்கிலத்தில் பயன்படுத்துகிறோம். நம்முடைய தாய் மொழியான தமிழிலேயே உள்ளது. மிக எளிதான தமிழில் உள்ளதால் பயபடுத்துவதும் எளிது. ஆங்கிலம் தெரியாதவர்கள் இதனை பயன்படுத்தலாம். இதற்கு

READ MORE

Account Settings--> Language--> Primary Language:--> தமிழ்


தெரிவு செய்த சிறிது நேரத்தில் நீங்கள் தமிழ் மொழிக்கு மாற்றப் படுவீர்கள்.



படத்தில் உள்ள வலது கீழில் உலக உருண்டை படத்தை(Chat பகுதிக்கு அருகில்) click செய்து உடனடியாக ஆங்கிலத்துக்கும் மாறிக் கொள்ளலாம். இது தமிழ் மொழியை நீங்கள் தெரிவு செய்த உடன் வந்து விடும்.  உங்கள் விருப்பமான வேறு மொழிக்கும் கூட இங்கிருந்தே  மாறிக் கொள்ளலாம். 

No comments:

Post a Comment