Pages

Friday, January 4, 2013

ஆண்ராய்டு மொபைலின் ஹார்ட்வேர் தன்மையை முழுமையாக அறிய(Android Hardware)!!!



Quadrant Standard Edition

இந்த மென்பொருள் மூலமாக உங்கள் மொபைலின் ஹார்ட்வேர் பற்றி முழுமையாக அறியலாம் மேலும் மற்ற ஆண்ராய்டு போன்களோடு உங்கள் போனின் வேகத்தை ஒப்பிட்டு பார்க்கலாம்.



Quadrant Standard Edition


மேலே உள்ள லிங்கில் டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளவும்.

அதில் Run Full Benchmark என்பதை கிளிக் செய்தால் சிறிது நேரம் ஆய்வு செய்து தற்போது சந்தையில் பிரபலமாக உள்ள ஆண்ராய்டு போன்களோடு உங்கள் போனின் வேகத்திறன், மதிப்பை காட்டும்.

System Information என்பதில்

READ MORE
System, Device, CPU, Memory, Display, Sensors, Network Interfaces போன்றவற்றை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.

Result Browser என்பதில் தேவையான ஆண்ராய்டு போன்களின் ஹார்ட்வேர் தன்மையை தெரிந்து கொள்ளும் வசதி உள்ளது.

No comments:

Post a Comment