/* Flying Css3 menu www.bloggertrix.com*/

Wednesday, October 10, 2012

யூ டோரண்ட் தரவிறக்க வேகம் அதிகரிக்க (Torrent Speed 25% முதல் 40%)!!!










சாதரணமாக உங்கள் இனைய இனைப்பின் வேகம் மற்றும் Seeders எண்ணிக்கையை பொருத்தே உங்கள் தரவிறக்க நேரம் மற்றும் வேகம் இரண்டும் இருக்கும் மேலும் இதில் நீங்கள் ஏதாவது ஒன்றை தரவிறக்குகிறீர்கள் என வைத்துக்கொள்வோம் அந்த தரவிறக்கம் முடிந்ததும் உங்கள் கணினியும் யூ டோரண்டின் வழங்கி போல செயல்பட ஆரம்பித்து விடும் அதாவது நீங்கள் ஒன்றை தரவிறக்கி முடித்தவுடன் அது மற்றவர்களுக்கு அப்லோட் செய்ய ஆரம்பித்துவிடும் ஒரு விதத்தில் நல்லதுதான் மற்றவர்கள் நமக்கு அப்படி வழங்குவதால் தானே நமக்கு கிடைக்கிறது ஆனால் உங்கள் இனைய கணக்கு குறிப்பிட்ட அளவு வரையரை நிர்னயிக்கப்பட்டிருந்தால் நிறுத்தி வைத்துவிடுவது நல்லது இல்லையேல்

READ MORE
உங்கள் இனைய தொகை அதிகம் வர வாய்ப்பிருக்கிறது.
சரி நாம இப்ப பார்க்க போவது ஒரு வீடியோ அல்லது ஏதாவது அவசியமான ஒன்றை கொஞ்சம் வேகமாக தரவிறக்க பிட் ரேட் அதிகரிப்பது பற்றித்தான் இதனால் என்ன நண்மை உங்கள் தரவிறக்க வேகம் 20கேபியில் இருந்தால் நாம் செய்யப்போகும் மாற்றங்களில் 20கேபி வேகம் என்பது 40 முதல் 50ஆக கூடிய வாய்ப்பிருக்கிறது இனி கொஞ்சம் கவணமாக கீழே செய்யப்போகும் மாற்றங்களை நீங்களும் செய்து விடவும்.
முதலில் Options கிளிக்கி அதில் Preference என்பதை கிளிக்கவும் இப்பொது மீண்டும் ஒரு விண்டோ திறக்கும் அதில் General என்பதை கிளிக்கி படத்தில் இருப்பது போல இருக்கிறதா என பார்க்கவும் அப்படி இல்லையென்றால் இதன் படியே மாற்றிக்கொள்ளவும.
அடுத்ததாக Connection எனபதை கிளிக்கி Post used for Incoming Connections என்பதில் 47624 என மாற்றிவிடவும் அடுத்து Enable UPnP port mapping எனபதில் டிக் மார்க் இருந்தால் அதை எடுத்து விடவும்.
அடுத்து Bandwidth என்பதில் கிளிக்கி Maximum upload rate (kB/s):[0: unlimited] என்பதின் நேராக உள்ள கட்டத்தில் 65 என மாற்றவும், அடுத்ததாக அதன் கீழே பாருங்கள் அதில் Global maximum number of connections: என்பதில் 1890 என மாற்றவும் அடுத்து Maximum number of connected peers per torrent என்பதில் 2329 என மாற்றவும், அடுத்து Number of upload slots per torrent:என்பதில் 14 என மாற்றிவிடவும்.
அடுத்ததாக BitTorrent என்பதை கிளிக்கி Protocol Encryption என்பதை Enabled செய்துவிடுங்கள்.
இனி Advanced என்பதை கிளிக்கி பின்வரும் மாற்றங்களை நிதானமாக ஒவ்வொன்றாக செய்யவும்.
bt.allow_same-ip-----True
bt.enable_tracker-----True
bt.gracefull_shutdown-----False
bt.send_have_to_seed-----False
gui.bypass_search_redirect-----True
ipfilter.enable-----False
net.max_halfopen-----66
net.outgoing_port-----50
net.wsaevents-----150
peer.disconnect_inactive_interval-----900
queue.dont_count_slow_dl-----False
queue.dont_count_slow_ul-----False
தங்கள் பார்வைக்காக படத்தையும் இனைத்துள்ளேன் 

No comments:

Post a Comment

More Social Gadget - BloggerTips Twitter Bird Gadget