/* Flying Css3 menu www.bloggertrix.com*/

Wednesday, July 18, 2012

MS Office 2013என்ன புதுசு? இலவசமாக டவுன்லோட் செய்வது எப்படி? [Consumer Preview]




MS Office தான் நம்மில் பெரும்பாலோனோர் பயன்படுத்தும் மென்பொருள். நம்முடைய பெரும்பாலான அலுவல் சம்பந்தப்பட்ட வேலைகள் அதில் தான் இருக்கும். Microsoft ஒவ்வொரு முறையும் புதிய Version வெளியிடும் போதும் நிறைய புதிய வசதிகளை சேர்த்து வெளியிடும், இந்த முறை வந்துள்ள Office 2013 - இல் என்ன புதுசு என்றும் , அதன் Consumer Preview வை எப்படி டவுன்லோட்  செய்வது என்ற வழிகளையும் காண்போம். 

என்ன புதுசு? 
  1. முழுக்க முழுக்க மேம்படுத்தப் பட்ட வசதி
  2. Metro என்ற Language Interface-இல் இயங்குகிறது.
  3. பணம் செலுத்தி வாங்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதமும் 60நிமிட Skype வீடியோ காலிங் இலவசம். 
  4. Multiple Email Account , LinkedIn Feeds, Facebook Updates போன்றவற்றை Outlook  தருகிறது. 
  5. Windows Phone- கள் Skydrive மூலம் Office 2013-ஐ Support செய்யும். 
  6. Touch Screen சாதனங்களுக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளது
  7. எளிதான PDF Edit வசதி. 
  8. ஆன்லைனில் save செய்யும் வசதி

இத்தோடு இன்னும் நிறைய எதிர்பார்க்கலாம்.

Office 2013-இல் Power Point

Install செய்ய என்ன தேவை? 

  • 1GHz Processor
  • 1GB RAM [32bit]/2GB RAM [64bit]
  • 3GB Space in Hard Disk
  • 1024x576 Resolution. 
  • Windows 7, Windows 8 Operating System. 
  • .NET - 3.5 and above
அத்தோடு இப்போது இலவசமாக டவுன்லோட் செய்ய உங்களுக்கு Hotmail Account இருக்க வேண்டும். 

டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும் - Office 365 consumer preview


No comments:

Post a Comment

More Social Gadget - BloggerTips Twitter Bird Gadget