ஒரு வாரத்திற்கு இலவசமாக பயன்படுத்தலாம்
1766 முதல் 2010 வரை 244 வருடங்களாக தனது அச்சுப்பதிப்பை வெளியிட்டுவந்த என்சைக்ளோபீடியா நிறுவனம் தற்போது அதை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
உலகின் பழமையானதும் தொடர்ச்சியாக 244 வருடங்களாக ஆங்கில மொழியில் என்சைக்ளோபீடியாவை வெளியிடும் ஒரே நிறுவனம் பிரிட்டானிக்கா.
இனிமேல் டிஜிட்டல் பதிப்பில் இணையத்தில் மட்டுமே வெளிவரவிருக்கும் என்சைக்ளோபீடியா
ஒரு வாரங்களுக்கு ஆன்லைனில் இலவசமாக பயன்படுத்தலாம் என தெரிவித்துள்ளது.
இணைப்பு - http://www.britannica.com/EBchecked/topic/186618/Encyclopaedia-Britannica
No comments:
Post a Comment