எந்தக் காலத்திலும் இல்லாத அளவிற்கு, கடந்த பத்தாண்டுகளாக, நாட்டின் பொருளாதாரம்
பன்மடங்கு சரிவை சந்தித்துள்ளது. இதனால், விலைவாசி பன்மடங்கு கூடியுள்ளது. 1994ல், டாலருக்கு, 14 ரூபாய் என்றிருந்த ரூபாயின் மதிப்பு, தற்போது, டாலருக்கு, 60 ரூபாய், 16 காசுகள் என்ற அளவிற்கு, மாபெரும் சரிவைச் சந்தித்திருக்கிறது.
அதுவும், கடந்த ஆறு மாதத்தில் மட்டும்,








