/* Flying Css3 menu www.bloggertrix.com*/
Showing posts with label Internet. Show all posts
Showing posts with label Internet. Show all posts

Thursday, July 11, 2013

MicroMax Datacard tweak!!!


MicroMax Datacard tweak

Well, Cellphones have become old names for using internet on PC.
Most of the Folks use DataCards for surfing,browsing,downloading content (and whatsoever many things) and among these datacards most common name is MicroMax Datacard.
I also use MicroMax MMX352G 3G USB Manager(simply the datacard) for my internet needs.
The problem with this datacard is the annoying and irritating site (so called Micromax : Landing page) which opens all of a sudden in a new tab or window.
Here is the way to change that site and you can change it to your favorite site like Google,Facebook or yahoo etc.
  • First of all locate your data-card's installation folder (in Window 7 it is "C:\Program Files (x86)\MMX352G 3G USB Manager").

Wednesday, March 6, 2013

கூகிள் மூலம் இந்திய அருங்காட்சியகங்களின் உட்புறங்களில் சுற்றுலா - Street view in Indian Museums(LINK INSIDE)


இந்தியா பெரும் வரலாற்றை கொண்ட நாடு. இதன் வரலாறுகளில் எஞ்சியவை இப்போது அருங்காட்சியகங்களில் பாதுகாக்கப்படுகின்றன. இந்தியாவில் ஏறத்தாள 50 க்கும் மேற்பட்ட அருங்காட்சியகங்கள் உண்டு. இதில் தேசிய காந்தி அருங்காட்சியகம், ( டில்லி) மற்றும் அதன் அருகே உள்ள தேசிய அருங்காட்சியகம் ஆகியவற்றை கூகிள் street view மூலம் சுற்றி பார்க்க முடியும். ஏனைய இடங்களில் தமது படப்பிடிப்பை நிகழ்த்த காவல்துறை அனுமதி மறுத்ததாக கூகிள் உத்தியோகபூர்வமாக அறிவித்தது. 



தமக்கு கிடைத்த இரு இடங்களிலும் மிக சிறப்பாக

Friday, March 1, 2013

Google Play Books now available in India

Last year Google renamed the Android Market into Google Play and it expands it from Applications market into digital entertainment hub. Other than android apps and games, it introduced Google Play Movies, Google Play Music, Google Play Books and Google Play magazines. But only Apps and Games are available globally.


Tuesday, February 26, 2013

How to Speed Up Internet with High Speed DNS Server


 Today we will see how to speedup internet connection by doing some changes in DNS. 


How to Speed Up Internet with High Speed DNS Server


We can call DNS as phone book of the web, this gives you all the details of the domain name to your browser. When you are using the default DNS provider from your ISP, it will be a slow access. You can speedup internet connection by using high speed DNS providers.


How to do this?

Go to Control Panel

Thursday, February 21, 2013

Top 30 Highest Earning Websites in 2012!!!


Online Market is one of the most famous method to make money. All the website owner's dream is to take their site into top and earn some money through it. In this list, today we will see the top 30 websites which has earned the most money in 2012. In this top 30 ranking, Google has ranked #1 most money earning website of 2012 and Amazon and Yahoo ranked in next 2nd, 3rd positions.

Top 30 Highest Earning Websites in 2012


Here Top 30 Websites.


1. Google 
Founders : Larry Page and Sergey Brin
Income per sec :$691.29
Average income of the year :$22,000,000,000

2. Amazon
Founders : Jeff Bezos
Income per sec :$607.05
Average income of the year :$19,200,000,000

3. Yahoo
Founders : Jerry Yang and David Filo
Income per sec :$228.31
Average income of the year :$7,200,000,000


READ MORE

Monday, January 21, 2013

Watch YouTube Videos in Slow Internet Connection !!




Most of the internet users having low band width internet connection and they are facing buffering problem when watching YouTube videos. Is your YouTube video loading very slow because of your slow internet connection? Try YouTube Feather Beta that loads your YouTube video faster than standard mode.



YouTube Feather removes

READ MORE

Friday, January 4, 2013

செயலற்றுப் போகும் இணையம்(Failure In Internet)!!!




இணையத்தில் உலா வருகையில், பல வேளைகளில், பார்க்கின்ற தளம் அப்படியே உறைந்து போகலாம். சில வேளைகளில் அதற்கான எர்ரர் செய்தி கிடைக்கும். பல வேளைகளில் எதுவும் காட்டப்படமலேயே தளம் தொடர்ந்து இயங்காது. இது போன்ற நிலைகளுக்குப் பல காரணங்கள் உள்ளன.


1. செயலற்ற தன்மை:

நீங்கள் அடிக்கடி பிரவுஸ் செய்திடும் தளத்தைத் திறந்து உங்களுக்கு வேண்டிய தகவல்களைப் பெற்றுக் கொண்டிருக்கையில், வேறு ஒரு வேலைக்காக கம்ப்யூட்டர் மற்றும் பிரவுசிங்கை விட்டு விட்டு, நீங்கள் செல்லலாம். 

மீண்டும் வந்து பார்க்கிற போது “Session Expired” என்ற செய்தி திரையில் காட்டப்பட்டுக் கொண்டிருக்கும். எந்தவிதமான செயல்பாடும் இன்றி இணையதளத்தைத் திறந்து வைத்திருந்தால் தானாகவே மூடும்படி அந்த தளத்தைத் தயாரித்தவர்கள் வடிவமைத்திருக்கலாம். 

READ MORE

Monday, October 15, 2012

மைக்ரோசாப்டின் ஆன்லைன் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்!!




மைக்ரோசாப்ட் நிறுவனம் ஆன்லைன் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் Safety & Security Center ஐ ஆரம்பித்துள்ளது. இதில் அக்டோபர் மாதத்தை சைபர் பாதுகப்பு விழிப்புணர்வு மாதமாக பிரகடனப்படுத்தியுள்ளது.

READ MORE

Friday, October 5, 2012

இணைய உலக வரலாறு~!!



1957ல் USSR “Sputnik” என்ற செயற்கை கோள் அனுப்பி வெற்றி கொண்டபின் USA போட்டா போட்டியாக (பனிப்போர்) ஒரு இராணுவ ஆராச்சி மையத்தை ஆரம்பித்தனர் (ARPANET) இந்த அமைப்பானது பல்வேறுபட்ட இராணுவ ஆய்வின் ஓர் அங்கமாக 1962-1969 இடைப்பட்ட கால பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது தான் இணைய தொழில் நுட்பமாகும். இந்த கண்டுபிடிப்பானது தகவல் தொழில்நுட்பத்தில் பெரும் புரட்சி மட்டுமல்லாமல் தனிமனித வாழ்வியலையே ஒரு மிக பெரிய மாற்றத்துக்குள் ஆக்கிரமித்துக் கொண்டு வருகின்றது. இணையம் பல பரிமாணங்களில் பரிணாமம் அடைந்த வரலாற்றை பல நூறு பக்கங்களில் சொல்லும் அளவில் அதன் சாதனை விரிந்துள்ளது. இருந்த போதிலும் இந்த தகவல் தொழில்நுட்பத்தின் எதிர்கால வளர்ச்சி அல்லது வீழ்ச்சி என்பது எதிர்வு கூறமுடியாத போதிலும் இதுவரை காலமும் கடந்து வந்த பாதையை மிக சுருக்கமாக ஆண்டு ரீதியாக குறிப்பிடத்தக்க சில வரலாற்று நிகழ்வுகளுடன் கீழே பார்ப்போம்.
1969ல் இரு கணனிகளுக்கிடையில் “Log-in” என்ற சொல்லே முதலில் அனுப்பி பரீட்சிக்கப்பட்ட செய்தியாகும்.
1971 முதலில் 23 இணைய இணைப்பு மூலமாக மிக பிரபல்யமான பல்கலைக்கழகங்களை இணைத்தனர்.

READ MORE

Thursday, October 4, 2012

ஆப்பிள் vs சாம்சங் - மறுபடியும்!




சாம்சங் தங்கள் சாதனங்களை காப்பி அடிப்பதாக ஆப்பிள் நிறுவனம் வழக்கு தொடர்ந்ததையும், அந்த வழக்கில் சாம்சங் நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டதையும் பார்த்தோம் அல்லவா? தற்போது ஐபோன் 5 மொபைலுக்காக ஆப்பிள் நிறுவனம் மீது சாம்சங் வழக்கு தொடர்ந்துள்ளது.

Wednesday, October 3, 2012

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 8 தொகுப்பை(Setup) மூடுங்கள்!!!




மைக்ரோசாப்ட் நிறுவனம் தன்னுடைய பிரவுசர் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8க்கான பாதுகாப்பு உதவியை, வரும் நவம்பர் 15 முதல் நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளது. 

இதனால், விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தில் இதனைப் பயன்படுத்திக் கொண்டிருப்பவர்களுக்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது. ஏனென்றால், விண்டோஸ் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9 மற்றும் 10 இயங்காது. 

எனவே இவர்கள் பாதுகாப்பில்லாமல், பதிப்பு 8 ஐப் பயன்படுத்த வேண்டும். அல்லது புதிய ஹார்ட்வேர் மற்றும் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மாறிக் கொள்ள வேண்டும். 

அக்டோபர் 26ல், விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் வர்த்தக ரீதியாக விற்பனைக்கு வெளியாக இருக்கிறது. நவம்பர் 15ல் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 8க்கான உதவி நிறுத்தப்படுகிறது. 

இந்த நாளுக்குப் பின்னர்,

Tuesday, September 25, 2012

கூகுள் வாங்கிய வைரஸ் டோட்டல் நிறுவனம்



வைரஸ் மற்றும் மால்வேர் புரோகிராம்களை ஸ்கேன் செய்து, இலவசமாக ஆன் லைனில் முடிவுகளைத் தரும், வைரஸ் டோட்டல் என்ற நிறுவனத்தினைச் சென்ற வாரம் கூகுள் வாங்கியுள்ளது. இதற்கு எவ்வளவு பணம் பரிமாறப் பட்டது என்ற தகவல் இல்லை. 

இணைய முகவரிகள், கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க்கில் உள்ள பைல்கள் என எதனைக் குறிபிட்டாலும், இலவசமாக, ஆன்லைன் வழியாகவே ஸ்கேன் செய்து முடிவுகளைத் தரும் நிறுவனமாக வைரஸ் டோட்டல் இயங்கி வருகிறது. 

இதற்கு

Thursday, September 20, 2012

உங்கள் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்லும் கூகுள்



கூகுளின் முகப்பு பக்கம் முக்கிய நாட்களுக்கு ஏற்றபடி மாறுவதை நாம் பார்த்திருப்போம், இதை விட ஒரு சூப்பர் மேட்டரை கூகுள் நமக்காக செய்கிறது.நீங்கள் இதை கவனிக்க மறந்திருக்கலாம்....நம் பிறந்த நாளுக்கு ஏற்றபடி கூகுள் தன் முகப்பு (Home Page) பக்கத்தை மாற்றி நம்முடன் சேர்ந்து நம் பிறந்த நாளை கொண்டாடுகிறது



கூகுள் இதை எப்படி செய்கிறது ?

Monday, September 17, 2012

ஜிமெயிலை தற்காலிகமாக நிறுத்திவைக்க InBox Pause!!



உலகின் மிக வேகமான தொடர்பு சாதனமாக மின்னஞ்சல் சேவை மாறியுள்ளது. மின்னஞ்சல் சேவையை வழங்குவதில் பிரபலமானது ஜிமெயில் என்பது நீங்கள் அறிந்ததே.
விடுமுறைக்கு செல்லும் போது அல்லது முக்கிய கூட்டத்தில் இருக்கும் போது ஜிமெயிலை பார்வையிட்டால் உங்கள் கவனம் சிதறிவிடலாம்.

இதை தடுக்கவே உருவாக்கப்பட்டது InBox Pause என்ற Chrome மற்றும் Firefox உலாவிகளில் கிடைக்கும் Extension.

Thursday, September 13, 2012

PDF File-களை Firefox-இல் ஓபன் செய்வது எப்படி?




பெரும்பாலோனோர் படிக்க எளிதாய் இருக்க தங்களது கோப்புகளை PDF Format-இல் வைத்து இருப்பார்கள். ஆனால் ஏதேனும் புதிய கணினி அல்லது PDF Reader இல்லாத கணினிகளில் அவற்றை திறக்க முடியாமல் சிரமப்படுவார்கள். உங்களிடம் Firfox Browser இருந்தால் இனி நீங்கள் எளிதாக அதில் PDF File - ஐ ஓபன் செய்யலாம். 

1. இதற்கு நீங்கள் புதிய Firfox Version -ஐ பயன்படுத்த வேண்டும். உங்களுடைய Version- ஐ பார்க்க Help >> About Firefox. என்பதில் அறியலாம். தற்போதைய புதிய பதிப்பு 15.0. புதிய ஒன்றை டவுன்லோட் செய்ய இங்கே செல்லவும் - Mozilla Firefox

2. இப்போது URL Address Bar- இல்

Tuesday, September 11, 2012

பூமியின் அழிவில் இணையத்தின் பங்கு [Infographic]!!


                                           

இப்பொழுது உலக நாடுகள் அனைத்திருக்கும் உள்ள முக்கியமான பிரச்சினை உலக வெப்பமயமாதல். தொழில்நுட்பம் வளர வளர நன்மைகளோடு தீமைகளும் சேர்ந்தே வளர்கின்றது. நாம் பயன்படுத்தும் எலெக்ட்ரானிக் பொருட்கள், வாகனங்கள் ஆகியவற்றில் இருந்து வெளிவரும் கார்பன் டை ஆக்சைடு வாயுவினால் பூமி வெப்பமாகி கொண்டு வருகிறது. இதனால் துருவங்களில் உள்ள பனி கட்டிகள் உறைந்து கடல் நீர் மட்டம் அதிகரிக்கும் என்றும் அதனால் உலகின் பெரும்பாலான பகுதிகள் கடல்நீரில் மூழ்கி விடும் என்றும் விஞ்ஞானிகள் கருது கின்றனர். 

இந்த பூமியின் அழிவில் நாம் தினமும் உபயோகிக்கும் இணையத்தின் பங்கும் கணிசமாக உள்ளது. இன்டெர் நெட்டுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்னு கேக்குறீங்கள? ஒரு சிறிய உதாரணம்

கூகுளின் ஒரு தேடல் மூலம் உருவாகும் CO2 ஒரு கார் மூன்று இன்ச் நகர்ந்தால் உருவாகும் CO2 அளவிற்கு சமமாம்.  மற்றும் ஒரு ஸ்பாம்  மெயில் ௦.3 கிராம் அளவுடைய கார்பன்-டை-ஆக்சைட் வாயுவை வெளியிடுகிறது. ஒரு வருடத்திற்கு சராசரியாக 64 ட்ரில்லியன் ஸ்பாம் மெயில்கள் அனுப்ப படுகிறதாம். இந்த ஸ்பாம் மெயில்கள் 1.6 மில்லியன் கார்களில் இருந்து வெளிவரும் கார்பன்-டை-ஆக்சைடு அளவுக்கு சமமாக CO2 வாயுவை வெளியிடுகிறதாம். 

பிரபல இணையதளமான Wordstream உலக அழிவில் இணையத்தின் பங்கு என்ற தலைப்பில் ஒரு Infographic வெளியிட்டு உள்ளது. 

Saturday, September 1, 2012

How People Spend Their Time Online [Infographic]




Have you ever wondered what a normal Internet user do? How do people spend their time online. What are the most popular Internet activities. What are the most visited websites?

நாசா தொழில்நுட்பத்தில் இமெயில் அனுப்ப!



இமெயில் வாசகங்களை தப்பித்தவறி கூட வேறு யாரும் பார்த்து விடகூடாது என நினைப்பவர்கள் எத்தனை பேர் இருக்கின்றனர் என்று தெரியவில்லை.ஆனால் இப்படி நினைப்பவர்கள் மிகவும் பாதுகாப்பான முறையில் இமெயில்களை அனுப்ப உதவும் ரகசியமான இமெயில் சேவைகள் நிறையவே இருக்கின்றன.
சென்ட் இன்க் தளமும் இதே ரகத்தை சேர்ந்தது தான்.இமெயில்களின் உள்ளடக்கத்தை அதாவது அதில் உள்ள வாசகல் அல்லது விவரங்களை அதற்குறியவர் மட்டும் அல்லால் ஒருவரும் பார்க்க முடியாத வகையில் அதனை மூடி அதாவது என்கிரிப்ட் செய்து அனுப்பி வைக்க வழி செய்கிறது இந்த தளம்.
ஏற்கனவே உள்ள பிரைவ்நோட் போன்ற ரகசிய இமெயில் சேவை போலவே தான் இந்த தளமும் செயல்ப‌டுகிறது என்றாலும் இந்த சேவையில் உள்ள முக்கிய வேறுபாடு அனுப்புகிறவர் மற்றும் பெறுபவர் இருவருக்குமே இதில் உறுப்பினராக இருந்தால் மட்டுமே இதனை பயன்படுத்த முடியும்.
ஆனால் ஒன்று இந்த சேவையை பயன்படுத்துவது கொஞ்சம் பெருமைக்குறியது.காரணம் ரகசிய செய்திகளை அனுப்ப அமெரிக்க விண்வெளி ஆய்வு கழகமான நாசா பின்பற்றும் அதே தொழிநுட்பத்தை தானும் பயன்படுத்துவதாக இந்த தளம் தெரிவிக்கிறது.
எனவே நாசா தொழில்நுட்பத்தில் மெயில் அனுப்புவதாக நீங்களும் பெருமிதம் கொள்ளலாம்.
அதே போல மற்ற ரகசிய மெயில் சேவைகளில் இல்லாத கூடுதல் அம்சங்கள் இதில் உள்ளன.உதாரணத்திற்கு ரகசிய மெயிலை நீங்கள் உங்களுக்கே நகல் அனுப்பி கொள்ளலாம்.அந்த் மெயில் படிக்கப்பட்டவுடன் அது வாசிக்கப்பட்டு விட்டது என்ற விவரத்தை தெரிந்து கொள்ளலாம்.குறிப்பிட்ட அந்த மெயில் எப்போது காணாமல் போக வேண்டும் என்றும் குறிப்பிடலாம்.அந்த நேரத்தில் இமெயில் வாசகங்கள் அழிக்கப்பட்டு விடும்.
மேலும் வழக்கமான மெயிலை போல இணைப்புகளையும் சேர்த்து அனுப்பலாம்.
இதே போலவே கீ வால்ட் தளமும்

Wednesday, August 29, 2012

தனிப்பட்ட கிளவுட் சேமிப்பகத்தை இலவசமாக உருவாக்கிட Syncbox மென்பொருள்




Dropbox, SkyDrive, Amazon Cloud Drive ,Google Drive  போன்ற கிளவுட் சேவையை இலவசமாக தருகின்ற பல இணையத்தளங்கள் இருக்கின்ற போதும்
அவற்றில் கிடைக்கின்ற 2GB முதல் 25 GB என்ற சேமிப்பிடம் பெரிய கோப்புக்களை கிளவுட்டில் சேமித்து வைக்க விரும்புகின்றவர்களுக்கு போதாததாக இருக்கலாம்.

Syncbox  Server என்பது உங்களுக்கென்ற தனிப்பட்ட கிளவுட் சேவையை உங்களிடமிருக்கும் ஹாட்டிஸ்க்கில் உருவாக்கிட உதவுகின்றது.

Monday, August 27, 2012

குரோம் உலவியில் உள்ள ரகசியங்களை பாஸ்வேர்ட் கொடுத்து பாதுகாக்க



நீங்கள் தொடர்ந்து ஒரே கணினியில் குரோம் உலவியை உபயோகித்து வந்தால் ஒவ்வொரு தடவையும் பாஸ்வேர்ட் கொடுப்பதற்கு சிரமப்பட்டு கொண்டு பாஸ்வேர்டை சேமித்து வைத்திருப்போம். இதன் மூலம் பாஸ்வேர்ட் கொடுக்காமல் நேரடியாக இந்த தளங்களுக்குள் செல்லலாம். ஆனால் இதில் உள்ள ஒரு மிகப்பெரிய பிரச்சினை பாதுகாப்பு. மற்றவர்கள் உங்கள் கணினியில் உள்ள குரோம் உலவியை ஓபன் செய்தாலும் உலவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ள பாஸ்வேர்ட்களை கண்டறிந்து உங்கள் ரகசியங்களை தெரிந்து கொள்ளலாம். பயர்பாக்சில் Master Password என்ற வசதி இருப்பதால் ஓரளவு ஆபத்து குறைவு ஆனால் குரோமில் அந்த வசதி இல்லை என்பதால் யார் வந்து ஓபன் செய்தாலும் சுலபமாக உங்கள் ஆன்லைன் கணக்கின் பாஸ்வேர்ட்களை அறிந்து கொள்ளலாம். இந்த பிரச்சினையை தவிர்க்க உள்ளது தான் Simple Password Startup வசதி. 


இந்த நீட்சியை குரோம் உலவியில் இணைத்து விட்டு
More Social Gadget - BloggerTips Twitter Bird Gadget