இந்தியா பெரும் வரலாற்றை கொண்ட நாடு. இதன் வரலாறுகளில் எஞ்சியவை இப்போது அருங்காட்சியகங்களில் பாதுகாக்கப்படுகின்றன. இந்தியாவில் ஏறத்தாள 50 க்கும் மேற்பட்ட அருங்காட்சியகங்கள் உண்டு. இதில் தேசிய காந்தி அருங்காட்சியகம், ( டில்லி) மற்றும் அதன் அருகே உள்ள தேசிய அருங்காட்சியகம் ஆகியவற்றை கூகிள் street view மூலம் சுற்றி பார்க்க முடியும். ஏனைய இடங்களில் தமது படப்பிடிப்பை நிகழ்த்த காவல்துறை அனுமதி மறுத்ததாக கூகிள் உத்தியோகபூர்வமாக அறிவித்தது.
தமக்கு கிடைத்த இரு இடங்களிலும் மிக சிறப்பாக உள்ளக ஸ்ட்ரீட் view இனை ஒருங்கிணைத்து அனைவருக்கும் சுற்றி பார்க்கும் வாய்ப்பை வழங்கி உள்ளது.நீங்களும் இவ்வினைப்புக்கள் மூலம் சுற்றி பாருங்கள். Street view இயங்காவிடின் comment மூலம் அறிய தரலாம். வழமையான Mouse இயக்கங்கள் மூலம் ஒவ்வொரு மாடியாக சென்று பாருங்கள்.\
No comments:
Post a Comment