/* Flying Css3 menu www.bloggertrix.com*/
Showing posts with label Google. Show all posts
Showing posts with label Google. Show all posts

Thursday, March 7, 2013

கூகுள்(Google) நிறுவனத்தைப் பற்றிய ருசிகரமான தகவல்கள்



கூகுள் நிறுவனத்திற்கு உலகில் உள்ள அனைத்து தகவல்களும் அத்துப்படி. எதனைக் கேட்டாலும் இணையத்திலிருந்து தேடி எடுத்துத் தரும் அசகாய சூரன். 

இங்கு கூகுள் நிறுவனத்தைப் பற்றியும், அதன் உருவாக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்தும் பல ருசிகரமான தகவல்களைக் காணலாம்.

1. கூகுள் தேடுதல் தளத்தில் உள்ள சர்ச் இஞ்சினுக்கு, இந்நிறுவனத்தினை நிறுவிய லாரி பேஜ் மற்றும் பிரின் இட்ட பெயர் பேக்ரப் (BackRub).

2. கூகுள் நிறுவனத்தில், முதல் முதலாக நியமிக்கப்பட்ட அலுவலர் பெயர் கிரெய்க் சில்வர்ஸ்டெய்ன் (Craig Silverstein) ஆவார்.

3. கூகுள் நிறுவனத்தின் முதல் அலுவலகம் 

Wednesday, March 6, 2013

கூகிள் மூலம் இந்திய அருங்காட்சியகங்களின் உட்புறங்களில் சுற்றுலா - Street view in Indian Museums(LINK INSIDE)


இந்தியா பெரும் வரலாற்றை கொண்ட நாடு. இதன் வரலாறுகளில் எஞ்சியவை இப்போது அருங்காட்சியகங்களில் பாதுகாக்கப்படுகின்றன. இந்தியாவில் ஏறத்தாள 50 க்கும் மேற்பட்ட அருங்காட்சியகங்கள் உண்டு. இதில் தேசிய காந்தி அருங்காட்சியகம், ( டில்லி) மற்றும் அதன் அருகே உள்ள தேசிய அருங்காட்சியகம் ஆகியவற்றை கூகிள் street view மூலம் சுற்றி பார்க்க முடியும். ஏனைய இடங்களில் தமது படப்பிடிப்பை நிகழ்த்த காவல்துறை அனுமதி மறுத்ததாக கூகிள் உத்தியோகபூர்வமாக அறிவித்தது. 



தமக்கு கிடைத்த இரு இடங்களிலும் மிக சிறப்பாக

Friday, March 1, 2013

Google Play Books now available in India

Last year Google renamed the Android Market into Google Play and it expands it from Applications market into digital entertainment hub. Other than android apps and games, it introduced Google Play Movies, Google Play Music, Google Play Books and Google Play magazines. But only Apps and Games are available globally.


Tuesday, February 12, 2013

How to Speedup Internet with Top 10 Public DNS Servers


Today let's see about another working internet speedup trick. There are many tips and tricks available to speedup the internet connection. Already we have discussed many tricks to speedup internet connection. Today we will see how to speedup internet connection with top 10 high speed DNS servers. 




How to Speedup Internet with Top 10 Public DNS Servers





Nowadays DNS servers have become a most important part in internet connection's speed. Sometimes you


READ MORE

Saturday, February 9, 2013

Google India Opens Registration for Mapathon 2013!!

Google India has announced India's first mapping competition Mapathon 2013, to improve maps for India. The peoples who lives in India can eligible to participate to this contest. Participants have to select a specific area on Google Maps and add new places like restaurant, Schools, Hospitals with contact numbers using Google Map Maker.


Then save and submit your input to developer team. Once the submitted edit has been verified, the new information will be added to Google Maps. The top 1000 mappers will receive cool prizes like Android tablets, smartphones, Gift vouchers and Mapathon 2013 T-shirts.



Mapathon 2013

Prize Details:

Tuesday, October 9, 2012

What Can You Do With Google? [Infographic]!!!





There is no doubt Google is the biggest company in internet world. First Google company start their business with search engine. After big hit of Google search engine they are providing such a wonderful and useful services to users through world wide. 

Google services site list are very big but in this infographic we can see some important services (like Docs, Blogger, Android, Gmail, Youtube) provided by Google. 

Wednesday, October 3, 2012

மூடுவிழா காணும் கூகுளின் சேவைகள்!!!





தேடுபொறி மூலம் தனது பயணத்தை தொடங்கிய கூகுள் நிறுவனம் இது வரை பல்வேறு வசதிகளை தந்துள்ளது. மேலும் பல நிறுவனங்களையும் கையகப்படுத்தியுள்ளது. கூகுள் அறிமுகப்படுத்தும் அனைத்து சேவைகளும் வெற்றி பெறுவதில்லை. அப்படி இருக்கும் நிலையில் கூகுள் தனது சேவைகளில் சிலவற்றை அவ்வப்போது "Spring Cleaning" என்ற பெயரில் நிறுத்திவிடும். தற்போது கூகுள் மேலும் சில சேவைகளுக்கு மூடுவிழா நடத்துகிறது.

READ MORE


சில சமயம் மற்ற வசதிகளில் அதிக கவனம் செலுத்துவதற்காக சில வசதிகளை நீக்கும்.

Adsense for feeds:

நம் தளத்தின் செய்தியோடைகளில் ஆட்சென்ஸ் விளம்பரம் வைக்கும் வசதி இருந்தது. வரும் அக்டோபர் 2-ஆம் தேதி முதல் புதிதாக யாரும் அதனை பயன்படுத்தமுடியாது. ஏற்கனவே பயன்படுத்தியிருந்தால், வரும் டிசம்பர் 3-ஆம் தேதியிலிருந்து அதில் விளம்பரங்கள் தெரியாது.

Classic Plus:


Classic Plus என்பது கூகுளின் முகப்பு பக்கத்தில் நமக்கு விருப்பமான படங்களை வைக்கும் வசதியாகும். வரும் அக்டோபர் 16-ஆம் தேதி முதல் படங்களை நாம் அப்லோட் செய்ய முடியாது. நவம்பர் மாதம் முதல் இந்த வசதி முற்றிலும் நீக்கப்படும்.

Google Storage:

கூகுளின் Cloud Storage வசதியான  கூகிள் ட்ரைவ் தளத்தில் நமது கோப்புகளை சேமித்து வைப்பதற்கு இலவசமாக 5 GB கொள்ளளவு கொடுத்திருந்தது. அதே போல நமது போட்டோக்களை பதிவேற்றம் செய்யும் வசதியான பிகாஸா தளத்தில் இலவசமாக 1 GB கொள்ளளவு கொடுத்திருந்தது. இன்னும் சில மாதங்களில் இரண்டையும் ஒன்றிணைக்கப் போகிறது கூகுள். இதன் மூலம் Google Drive, Picasa இரண்டையும் சேர்த்து 5 GBகொள்ளளவு மட்டுமே கிடைக்கும்.

நம் ப்ளாக்கில் ஏற்றும்  படங்கள் பிகாஸாவில் சேரும் என்பது நினைவில் கொள்ளுங்கள்.

மேலும் சில:

  • நம் அருகில் உள்ள இடங்களை தேடுவதற்கு உதவும் Places Directoryஎன்னும் ஆன்ட்ராய்ட் அப்ளிகேஷனை நீக்கிவிட்டது. மொபைல்களுக்கான கூகுள் மேப்பிலேயே தேடலாம் என்று கூறியுள்ளது.
  •  Insights for Search என்னும் வசதியை Google Trends வசதியுடன் சேர்த்துள்ளது. http://google.com/trends என்ற முகவரியில் அதிகம் தேடப்படுபவைகள் அல்லது குறிப்பிட்ட வார்த்தைகளின் தேடுதல் மதிப்பு ஆகியவற்றைப் பார்க்கலாம்.
  •  கூகுள் வெப்மாஸ்டர் டூல் தளத்தில் இதுவரை நமது தளத்தை (கூகுள்) ப்ளஸ் ஒன் செய்யப்பட்டவைகளின் தகவலைக் கட்டியது. வரும் நவம்பர் 14-ஆம் தேதி முதல் அதனை நீக்கவுள்ளது. இந்த தகவலை கூகுள் அனாலிடிக்ஸ் தளத்தில் பார்த்துக் கொள்ளலாம்.
More Social Gadget - BloggerTips Twitter Bird Gadget