/* Flying Css3 menu www.bloggertrix.com*/

Monday, October 15, 2012

மைக்ரோசாப்டின் ஆன்லைன் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்!!




மைக்ரோசாப்ட் நிறுவனம் ஆன்லைன் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் Safety & Security Center ஐ ஆரம்பித்துள்ளது. இதில் அக்டோபர் மாதத்தை சைபர் பாதுகப்பு விழிப்புணர்வு மாதமாக பிரகடனப்படுத்தியுள்ளது.

READ MORE


http://www.microsoft.com/security/resources/cybersecurity.aspx

என்ற இணைப்புக்களில் முழுமையான ஆன்லைன் பாதுகாப்பு தொடர்பான தகவல்களை தொகுத்துள்ளதுடன்

http://www.staysafeonline.org/ncsam/

என்ற தளத்தில் சைபர் பாதுகாப்பிற்கென நீங்கள் செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தகவல்கள் வழங்கப்படுகின்றன.

Keep a Clean Machine Campaign

இதில் குறிப்பாக எனது கணினியைப் பாதுகாப்பாக வைத்திருத்தல் என்ற திட்டத்தின் மூலம் உங்களது கம்யூட்டர்களை இலவசமாக வைரஸ் ஸ்கானிங்க் செய்து வைத்திருக்க உதவும் இணைப்புக்கள் பட்டியலிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

More Social Gadget - BloggerTips Twitter Bird Gadget