முதலில் கூகிள் data centers என்றால் என்ன என்று தெரியுமா? இதை அறியாத இணைய பாவனையாளர்கள் இருக்க முடியாது. நீங்கள் தரவேற்றும் காணொளி என்றாலும் சரி புகைப்படம் என்றாலும் சரி இவை அனைத்தும் கூகிள் செவேர்களில் சேமிக்கப்படும். இவ்வாறான சேவர்கள் பல சேர்ந்த இடம் தான் data centers. இவை மிகுந்த பாதுகாப்பு உடையவை. Google இன் பிரதான data servers அத்திலாந்திக் சமுத்திரத்தில் உள்ளது. அதே போல facebook servers கிரீன்லாந்து பகுதியில் கடலுக்கு அடியில் உள்ளது. சாதாரண மக்கள் நுழைய முடியாத இப்பகுதிகளை கூகிள் முதன் முறையாக தனது streetview இல் காட்சி படுத்தி உள்ளது. அத்துடன் தனது servers எப்படி பாதுகாக்கப்படுகின்றன? , எப்படி அங்கே வேலை செய்கிறார்கள்?, எப்படி சூழலுக்கு இயைபாக்கமாக servers அமைந்து உள்ளது? இப்படி பல தகவல்களை வழங்குகிறார்கள்.
இங்கே உங்கள் விருப்பம் போல சுற்றி பாருங்கள்
READ MORE
இங்கே உங்கள் விருப்பம் போல சுற்றி பாருங்கள்
READ MORE
No comments:
Post a Comment