விண்டோஸ் பயன்படுத்தும் நண்பர்களே நீங்கள் அதில் லாகான் செய்யும்போது தோன்றும் நீல நிற புகைப்படத்தை மாற்ற முடியாது. எப்பொழுதும் ஒரே மாதிரி படம் இருப்பதால் அலுப்பு தட்டுகிறது இல்லையா? எனவே இன்று விண்டோஸ் லாகான் ஸ்கிரீன் பின்புலத்தில் உள்ள புகைப்படத்தை நம் இஷ்டத்திற்கு மாற்றி அமைப்பதை பற்றி பார்க்கப்போகிறோம்,இதற்கு
READ MORE
ஒரு இருக்கிறது. இந்த லாகின் ஸ்கிரீன் மென்பொருள் மூலம் உங்களுக்கு தேவையான படத்தை செலக்ட் செய்து லாகான் ஸ்கிரீனாக பயன்படுத்துங்கள்.
இயங்குதளம்: விண்டோஸ் 7
Size:423.1KB |
No comments:
Post a Comment