உலகின் மிக வேகமான தொடர்பு சாதனமாக மின்னஞ்சல் சேவை மாறியுள்ளது. மின்னஞ்சல் சேவையை வழங்குவதில் பிரபலமானது ஜிமெயில் என்பது நீங்கள் அறிந்ததே.
விடுமுறைக்கு செல்லும் போது அல்லது முக்கிய கூட்டத்தில் இருக்கும் போது ஜிமெயிலை பார்வையிட்டால் உங்கள் கவனம் சிதறிவிடலாம்.
இதை தடுக்கவே உருவாக்கப்பட்டது InBox Pause என்ற Chrome மற்றும் Firefox உலாவிகளில் கிடைக்கும் Extension.
இதை தடுக்கவே உருவாக்கப்பட்டது InBox Pause என்ற Chrome மற்றும் Firefox உலாவிகளில் கிடைக்கும் Extension.
இதை நிறுவியதும் Mail dropdown மெனுவில் Pause அல்லது Unpause செய்ய வசதியாக பட்டன்கள் தோன்றும்.
மேலும் இன்பாக்ஸை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக உங்களைத் தொடர்புகொள்பவர்களை auto-responder மூலம் தெரியப்படுத்தவும் முடிகின்றது.
தரவிறக்கம் செய்வதற்கு
http://inboxpause.com/
No comments:
Post a Comment