/* Flying Css3 menu www.bloggertrix.com*/

Saturday, September 22, 2012

Windows 8 மொபைல்போன்களை வழங்குகின்றது htc




ஆண்ராய்டு போன்களை தந்துகொண்டு இருந்த htc தற்போது Windows 8 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் HTC 8X and 8S என்று இரண்டு மொபைல் போன்களை தர  இருக்கிறது. 





HTC 8X and 8S போன்களின் சிறப்பம்சங்களை இங்கே பார்ப்போம்.


HTC 8X specifications:
  • 4.3″ HD resolution super LCD 2
  • 1.5GHz Snapdragon S4
  • 1GB of RAM
  • 16GB internal storage
  • 1,800mAh battery
  • 8 megapixel rear camera with f/2.0 lens
  • 1080p video capture
  • 2.1 megapixel front-facing camera
  • Beats Audio
HTC 8S specifications:
  • 4.0″ WVGA display
  • 1GHz dual-core Snapdragon S4 processor
  • 512MB of RAM
  • 4GB of storage
  • Beats Audio
  • 5 megapixel camera with f/2.8
  • 720p video capture
  • microSD slot
  • no front facing camera

இதில் 8x ஓகே நல்ல காண்பிகிரேஷன். ஆனால் 8s ல் பிரன்ட் கோமரா இல்லை, அதனால் Skype Video Call செய்ய முடியாது. மேலும் ஸ்பீட் கம்மி, 
இரண்டு மொபைல்போன்களும் நவம்பர் மாதத்தில்தான் கிடைக்கும். 8X க்காக இன்னும் ஒன்னரை மாதம் காத்து இருப்போம்.

No comments:

Post a Comment

More Social Gadget - BloggerTips Twitter Bird Gadget