நீங்கள் FIREFOX அல்லது GOOGLE CHROME ப்ரௌசர் உபயோகித்துக்கொண்டிருந்தால், அதில் ADBLOCK பிளக்-இன்னை தரவிறக்கம் செய்யவும். (இணைய முகவரி கீழே! – காலுக்கு கீழே அல்ல!)
பயன்கள்:
- இது உங்கள் கணினியில் வரும் அனைத்து விளம்பரங்களையும் தடுக்கும். அது படமானாலும் சரி, எழுத்து விளம்பரமானாலும் சரி.
- POP UP WINDOWS – உருவாகாது. (POP UP WINDOWSவைரஸ் வருவதற்கான ஒரு எளிய முறை – இதனால் அதுவும் தடுக்கப்படும்)
- பேஸ்புக், யுடியூப் மற்றும் பிற அனைத்துத் தள விளம்பரங்களும் தடுக்கப்பட்டுவிடும்.
- கூகிள் சர்ச்சிலும் ஸ்பான்சர் விளம்பரங்கள் வராது.
- வேண்டாத விளம்பரங்களை நாமாகவும் தடுக்க முடியும்- உருவாகும் விளம்பரங்கள் மீது ரைட் கிளிக் செய்து Block an Add என்பதை தேர்வு செய்யவும். இனி அந்த விளம்பரம் வரவே வராது. facebook, Google ஆகிவற்றின் முகப்புப்பக்கத்தில் வரும் படங்களையும் இதுபோல் தடுக்கலாம்.
- ஒருசில தளங்களில் விளம்பரம் வேண்டுமெனில் AdBlockமீது கிளிக் செய்து Don’t Run on this page என்பதை தேர்வு செய்யவும் – இனி அத்தளத்தில் மட்டும் விளம்பரங்களைக் காணலாம்.
GOOGLE CHROME : https://chrome.google.com/webstore/detail/gighmmpiobklfepjocnamgkkbiglidom or
No comments:
Post a Comment