"இந்திய அரசாங்கம் தொழில்நுட்பத்தில் சாதித்துக்கொண்டே வருகிறது. இது மிகவும் சந்தோஷம் தரக்கூடியது." என எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையின் செயலாளர் ஜே சத்யநாராயணா தெரிவித்துள்ளார். புனேவில் இதை வெளியிட்டுப்பேசிய இவர், பரம் யுவா 2 தான் இந்தியாவின் முதல் அதிவேக சூப்பர் கணினி, மேலும் உலக அளவில் இதன் இடமானது 62. எனவும் தகவல் வெளியிட்டார்.
இந்த பரம் யுவா 2 சூப்பர் கணினியை பயன்படுத்தி
READ MORE
58,000 ஊர்களின் வானிலை பற்றிய தகவல்கள் சேகரிக்கப்பட்டு, சேமிக்குமாம்.
இந்த பரம் யுவா 2 சூப்பர் கணினியின் தயாரிப்பு செலவானது 15 கோடிகள் எனக் கூறப்படுகிறது.
இந்த பரம் யுவா 2 சூப்பர் கணினியின் தயாரிப்பு செலவானது 15 கோடிகள் எனக் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment