/* Flying Css3 menu www.bloggertrix.com*/

Thursday, March 15, 2012



பென்ட்ரைவை RAM ஆக்கலாம் வாங்க


நம்மில் சிலருக்கு நம் கம்ப்யூட்டரில் உள்ள RAM காரணமாக நம்மால் வேகமாக செயலாற்ற முடியாது. RAM இன் விலை காரணமாக அதை சிலர் வாங்காமல் இருப்போம். மாற்று வழியாக பென்ட்ரைவை RAM ஆக பயன்படுத்தலாம்வாங்க.





  • பென்ட்ரைவை கம்ப்யூட்டரில் செருகவும். 
  • My Computer மீது Right Click செய்யவும். 
  • இப்போது Properties என்பதை செலக்ட் செய்யவும். 
  • இப்போது அதில் Advanced Option/ Advanced settings செல்லவும். 
  • இப்போது வரும் Pop- up விண்டோவில் Performance என்பதில் Settings ஐ கிளிக் செய்யவும். 
  • இப்போது வரும் புதிய pop-up விண்டோவில் Advanced என்பதை செலக்ட் செய்யவும். 
  • இப்போது Change என்பதை தெரிவு செய்யவும். 

  • இப்போது மேலே உள்ளது போல வட்டமிட்டுள்ள பகுதியை கிளிக் செய்யாமல் விட்டு, கீழே உள்ளதில் இருந்து உங்கள் பென் ட்ரைவை தெரிவு செய்யவும். 
  • இப்போது உங்கள் பென் ட்ரைவ் மெமரிக்கு ஏற்ப அது RAM ஆக work ஆக ஆரம்பிக்கும். 
  • இப்போது இதனை save செய்யவும். 
  • கம்ப்யூட்டரை Restart செய்யவும்.

No comments:

Post a Comment

More Social Gadget - BloggerTips Twitter Bird Gadget