/* Flying Css3 menu www.bloggertrix.com*/

Thursday, March 15, 2012

பத்து நிமிடத்தில் Windows XP install பண்ணலாம் வாங்க


Windows XP நம்மவர்கள் அதிகம் பயன்படுத்தும் OS. என்னதான் windows 7 வந்துவிட்ட போதிலும் இதை நாம் மறக்கவில்லை. எப்போதும் OS இன்ஸ்டால் பண்ணுவதற்க்கு நமக்கு அதிகபட்சம் 2 மணி நேரம் ஆகக் கூடும். இதை பத்து நிமிடத்தில் முடித்தால் எப்படி இருக்கும். வாங்க முடிப்போம். 

  • OS cd யை உள்ளே போட்டு ஃபார்மட் ஸ்டெப் முடிக்கவும்
  • இப்போது உங்கள் கம்ப்யூட்டர் ரீஸ்டார்ட் ஆகும். 
இப்போது கீழே உள்ளது போல டெஸ்க்டாப்பில் வரும். 



  •  இப்போது command Prompt இல் சிறு வேலை உள்ளது


  • Shift F10 ஐ பிரஸ் செய்வதன் மூலம் command Prompt க்கு வரலாம். 


  • இங்கு "taskmgr" என டைப் செய்வதன் மூலம் "task Manager" க்கு வரலாம். 

அது கீழே உள்ளது போல தோன்றும். 
(Processes பகுதி. )




  • இங்கு Setup.exe என்பதை நீங்கள் காணலாம், 

  • அதனை Right click  செய்யவும் அதில்  Set priority -->  real time என்பதை தெரிவு செய்யவும்.


அவ்ளோதான்.

No comments:

Post a Comment

More Social Gadget - BloggerTips Twitter Bird Gadget