/* Flying Css3 menu www.bloggertrix.com*/

Thursday, September 27, 2012

டொரண்ட், ஓர் அறிமுகம் - 3!!!






 இணையமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கின்றன டொரண்ட் இணைய தளங்கள். சில தமிழ் தளங்கள் கூட இருக்கின்றன. கூகுளாடிப் பார்த்து தேவைக்கேற்ப தேர்வு செய்து கொள்ளுங்கள்.

இந்த டொரண்ட் தளங்கள், தங்கள் வெப்-சர்வரில் ட்ராக்கர் மென்பொருளை நிறுவியிருப்பார்கள். தளங்களின் ட்ராக்கர்களுக்கு ஏற்ப தங்களுக்கான ட்ராக்கருக்கான உரல் பற்றிய தகவல்களை வழங்குவார்கள், இது குறித்து மேலும் டொரண்ட் கோப்புகளை உருவாக்குதல் குறித்து சொல்லும் போது பார்ப்போம். பல தளங்கள் அனைவருக்கும் சேவைகளை வழங்கினாலும், சில தளங்கள் பதிவு செய்த பயனாளர்களுக்கு மட்டுமே சேவைகளை அளிக்கின்றன.

டொரண்ட் அமைக்கும் வலையமைப்பு என்பது உங்கள் கணினியின் பாதுகாப்பு சம்பந்தப் பட்ட விஷயம். ஆகையால் தளங்களின் தேர்வு, மற்றும் தரவிறக்கம் செய்யப் போகும் முன் அதனைப் பற்றிய அனுபவக்குறிப்புகள் படித்துத் தெரிந்து கொண்டு துவங்க வேண்டும்.

இந்த பாதுகாப்புக் காரணங்கள், மற்றும் தொடர்ந்து எண்ணிக்கையிலும், அளவிலும் பெரிய கோப்புக்களைத் தொடர்ந்து பயனாளர்களுக்கு வழங்கவும் டொரண்ட் தளங்கள் தங்கள் தேவைக்கேற்ப விதிகள் வைத்துள்ளன. உதாரணத்திற்கு சில தளங்களில் நீங்கள் உறுப்பினராக பதிவு செய்ய ஏற்கனவே பதிவு செய்து நல்ல முறையில் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு உறுப்பினரின் சிபாரிசு (reference) தேவை. இதன் மூலம்

READ MORE

டொரண்ட், ஓர் அறிமுகம் - 2 !!!





இந்த  டொரண்ட் மென்பொருள் முழுமையா செயல்படுதா இல்லையா என்பதை எப்படி அறிந்து கொள்வது மற்றும் நம்மிடம் ஒர் கோப்பு அல்லது கோப்புத் தொகுப்பையோ (file or directory) எப்படி டொரண்ட் மூலம் பகிர்ந்து கொள்வது என்று பார்க்கப் போகிறோம்.

முதலில் டொரண்ட் மென்பொருளின் செயல்பாடு. இந்த டொரண்ட் மென்பொருள் ட்ராக்கரிடம் தொடர்பு கொள்வது மற்றும் சக கணினிகளிடம் கோப்புப் பகுதிகளைக் கொடுக்கல்/வாங்கல் செய்வது எல்லாமே ஒரு குறிப்பிட்ட வலையமைப்புப் புள்ளியில் (network port) தான் நடைபெறும். ஒருக்கால் டொரண்ட் மென்பொருள் அந்த வலையமைப்பு

READ MORE

டொரண்ட், ஓர் அறிமுகம் - 1!!!




டொரண்ட் அப்படினு சொல்லப்படுறது என்னன்னா... "இணைய இணைப்பில் இருக்கும் சக கணினிகளுக்கு இடையேயான ஒரு வலையமைப்பை (peer to peer)ஏற்படுத்தி அதன் மூலம் கோப்புகளை பறிமாறிக்கொள்வது".

அடுத்து அந்த வலையமைப்பு எப்படி உருவாக்கப்படுது மற்றும் செயல்படுதுன்னு பார்க்கலாம். உதாரணத்துக்கு நீங்க ஒரு திரைப்படத்த டொரண்ட் மூலமா தரவிறக்கம் செய்றீங்கன்னு வச்சுக்குவோம்.. முதலில் நீங்க செய்ய வேண்டியது ட்ராக்கர் தளங்கள்/டொரண்ட் தளங்களுக்கு போய் தேவைப்படும் திரைப்படம் இருக்கான்னு தேடி கண்டுபிடிக்கனும். பிறகு அதற்கான டொரண்ட் கோப்பை (eg: nayagan_maniratnam.torrent) உங்க கணினிக்குத் தரவிறக்கம் செய்ங்க. டொரண்ட் கோப்புகள் அள்வில் சில kbக்கள் மட்டுமே இருக்கும்.

டொரண்ட் கோப்பில் என்ன இருக்கும்?..

READ MORE

டொரண்ட் உலகம்(Torrent Tips)

This summary is not available. Please click here to view the post.

File எத்தனை வகைகள் (Types of Files)!!!



பைல்கள் எத்தனை வகைகள்:-
விண்டோஸ் அதற்கான பைலை அறிந்து எந்த புரோகிராம் அதனைத் திறக்குமோ அதனை இயக்கி பைலையும் காட்டுகிறது. 
ஆனால் சில நேரங்களில் Open with windowஎன்னும் விண்டோ காட்டப்பட்டு புரோகிராம்களின் பட்டியல் அடுக்கப்பட்டு எந்த புரோகிராம் வழி பைலைத் திறக்க என்று கேட்கப்படும். இது பெரும்பாலும் விண்டோஸ் இயக்கத்தால் உடனடியாக உணர்ந்து கொள்ள முடியாத பைல் கிடைக்கையில் இது போல விண்டோ கிடைக்கும்.
ஆனால் ஒரு முறை இது போல விண்டோவில் பைலுக்கான புரோகிராமினை தேர்வு செய்து அதன் மூலம் திறந்துவிட்டால் பின் அதே வகை பைல் கிடைக்கையில் விண்டோஸ் அந்த புரோகிராமினையே இயக்கும். மேலும் ‘Always use the selected Progroam with this kind of file’ என்ற ஆப்ஷனையும் தேர்ந்தெடுத்துவிட்டால் கம்ப்யூட்டர் அதனை நினைவில் வைத்து மறுபடியும் உங்களைக் கேட்காமல் இயக்கும். எந்த வகை பைலுக்கு எந்த புரோகிராம் சரியாக இருக்கும் என்று இங்கு பார்க்கலாம்.
1. டெக்ஸ்ட் டாகுமெண்ட்கள்: கீழே டெக்ஸ்ட் பைலுக்கான பல வகை பைல் வகைகள் தரப்படுகின்றன.

.xls: எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பில் உள்ள

READ MORE

Wednesday, September 26, 2012

இ மெயில் கண்டு பிடித்தது ஒரு தமிழன்தான்!!!


Join Only-for-tamil





ம் . இ மெயில் கண்டு பிடித்தது   ஒரு தமிழன்தான். இந்தியாவால் வெளியேற்றப்பட்டு அவமானப்படுத்தப்பட்ட தமிழ் விஞ்ஞானி சிவா அய்யாதுரையை வட அமெரிக்கத் தமிழர் பேரவையான பெட்னா சிறப்பித்து கவுரப்படுத்தியிருக்கிறது. இப்போதெல்லாம் 'மெயில்' வந்துருக்குன்னு வீட்டிலே யாரும் சொன்னால் அது தபாலில் வந்த மெயில் என்ற எண்ணம் வருவதில்லை. 'மெயில்' என்றால் ‘இமெயில்' தான் என்று ஆகிவிட்டது. 


 ஃபேஸ்புக், டுவிட்டர் என வெவ்வேறு


READ MORE

பழைய தத்துவங்கள்(old facts)!!!


சிரிப்பதற்கு அனுமதி இல்லாத இடம் சொர்க்கமாக இருந்தாலும் 
நான் அங்கே போக விரும்பவில்லை 
- மார்டின் லூதர் கிங் 
நான் உண்மையையும் கடவுளையும் தேடிபோனேன் 
முதலில் உண்மையை கண்டேன் 
அதனால் கடவுளை இன்னும் கண்டுபுடிக்க முடியவில்லை 
- சிநோபான்சி 

                                                 READ MORE

Tuesday, September 25, 2012

கூகுள் வாங்கிய வைரஸ் டோட்டல் நிறுவனம்



வைரஸ் மற்றும் மால்வேர் புரோகிராம்களை ஸ்கேன் செய்து, இலவசமாக ஆன் லைனில் முடிவுகளைத் தரும், வைரஸ் டோட்டல் என்ற நிறுவனத்தினைச் சென்ற வாரம் கூகுள் வாங்கியுள்ளது. இதற்கு எவ்வளவு பணம் பரிமாறப் பட்டது என்ற தகவல் இல்லை. 

இணைய முகவரிகள், கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க்கில் உள்ள பைல்கள் என எதனைக் குறிபிட்டாலும், இலவசமாக, ஆன்லைன் வழியாகவே ஸ்கேன் செய்து முடிவுகளைத் தரும் நிறுவனமாக வைரஸ் டோட்டல் இயங்கி வருகிறது. 

இதற்கு

FUNtastic படங்கள்!!!



Gif Images  ஒரு விதத்தில் ஜப்பானிய ஹைகூ போல தான்.. சின்ன சின்ன Idea வில் நச்சென்று ரசிக்கும்படியாக உருவாக்குகிறார்கள். அது மாதிரி என்னைக் கவர்ந்த படங்கள் இவை.





Computer ல் ஒரு மனிதன் சிக்கி விட்டால் என்னா பாடு படுத்துகிறார்கள்

Monday, September 24, 2012

உங்கள் Wi-Fi மோடத்தில் இணைந்திருப்பவர்கள் யார் என்று கண்டுபிடிக்க!













முதலில் நாம் இணையத்திற்கு வயர்கள் மூலமாக இணையத்தில் உலா வந்தோம்.  ஆனால் இப்பொழுது அனைவரும் வயர் ப்ரீ அல்லது வயர்லெஸ்  மூலமாக வேகமாக இணையத்தில் உலா வருகிறோம்.  ஆனால் அதிலும் சில சிக்கல்கள் உள்ளது.  நம் வீட்டில் வயர்லெஸ் மோடம் வைத்து நாம் அடுத்த ரூமில் இருந்து கொண்டு லேப்டாப்பில் இணையத்தில் உலா வருவோம்.  அதே நேரத்தில் நம் வீட்டுக்கு வெளியே காரில் இருந்து கொண்டு அல்லது பக்கது வீட்டில் இருந்து கொண்டு யாராவது நம் வயர்லெஸ் மோடம் வழியாக நம் காசில் இணையத்தில் உலா வந்தால் என்ன ஆகும்

இதுவரை தெரியாத புதிய மீடியா ப்ளேயர்கள்!!!




மீடியா ப்ளேயர் என்றால் நமக்கு வருவது  விண்டோஸ் மீடியா ப்ளேயர் தான் இது மட்டுமல்லாமல் எத்தனையோ மீடியா மென்பொருட்கள் இருக்கிறது.   யாரும் இதுவரை பார்த்திராத மென்பொருட்கள் கூட மிகவும் அருமையாக இருக்கும்.   ஆனால் அறிமுகப்படுத்தும் வரைதான்  அது அறிமுகப்படுத்தி விட்டால் நம் வாசகர்கள் அதை பிடித்து ஒரு ரோடே போட்டு விடுவார்கள்.  எனக்கு தெரிந்த சிலமீடியா ப்ளேயர்கள் கீழே.  விஎல்சி, விண்டோஸ் மீடியா ப்ளேயர் போன்றவை எல்லாருக்கும் தெரிந்தது இது மட்டுமல்லாமல் நிறைய பேருக்கு தெரியாத சில மீடியா ப்ளேயர்கள் .



 AL Player

இந்த ப்ளேயர் பெயர் AL Player இந்த் AL என்பது Always அதாவது

Saturday, September 22, 2012

How To Grant Access to Your Gmail Account To Others Without Sharing Password ?


Gmail gives great services to its users. One of the great feature is you can grant access toyour account to others without sharing your password. So the other person can’t change any settings or password. also can’t chat from your gmail account. Read the post to enable this feature.
1. Log-in to your gmail account and click Settings.
2. Now in “Accounts and Import” tab and come to “Grant access to your account” section and click “Add another account

READ MORE

கனவுகள் பற்றிய சில நிஜமான உண்மைகள்!




 ஒவ்வொருவரது வாழ்க்கையிலும் கனவுகள் என்பது இருக்கும். அவை இரவில் தூங்கும் போது தான் பெரும்பாலும் ஏற்படும். அவ்வாறு வரும் கனவுகளில் சில ஆச்சரியமானதாகவும், அதிர்ச்சியானதாகவும், பயமூட்டக் கூடியதாகவும், நம்ப முடியாததாகவும் இருக்கும்.
ஏனெனில் அந்த கனவுகள் அனைத்தும் ஒவ்வொருவரின் வாழ்க்கை, நினைப்புகளைப் பொறுத்து வரும். மேலும் அத்தகைய கனவுகளை, சில மக்கள் கடவுள் தம்மிடம் ஏதோ ஒரு விஷயத்தை தான் கனவின் மூலம் தனக்கு சொல்கிறார் என்றும், சிலர் அவ்வாறு வரும் கனவுகள் அனைத்தும் நிச்சயம் உண்மையாகும் என்று நம்கிக் கொண்டிருக்கின்றனர். ஆகவே இப்போது அந்த கனவுகள் வருவதற்கான உண்மைகள் என்னவென்று பார்ப்போமா!!!

Windows 8 மொபைல்போன்களை வழங்குகின்றது htc




ஆண்ராய்டு போன்களை தந்துகொண்டு இருந்த htc தற்போது Windows 8 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் HTC 8X and 8S என்று இரண்டு மொபைல் போன்களை தர  இருக்கிறது. 





HTC 8X and 8S போன்களின் சிறப்பம்சங்களை இங்கே பார்ப்போம்.


HTC 8X specifications:

உங்களை போல ஒருவனை கண்டுபிடிக்க ஒரு இணையதளம்!!!



பொதுவாக நாம் ஒத்த கருத்து உள்ளவர்களை தான் இணையத்தில் வலைவீசி தேடிக்கொண்டிருக்கிறோம்.நட்பு கொள்வதற்கும் கருத்து பரிமாற்றத்திற்கும் கருத்தொற்றுமையும் ஒரே மாதிரியான ரசனையும் அவசியம் என்பதால் பேஸ்புக்கிலும் சரி டிவிட்டரிலும் சரி நம்மை போலவே சிந்திப்பவர்களை தான் தேடிக்கொண்டிருக்கிறோம்.
இந்த தேடலை இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யம் ஆக்கும் வகையில் உங்களை போல உள்ளவர்களை தேட வழி செய்கிறது ‘பைன்ட் பை பேஸ்’ இணையதளம்.
உங்களை போல உள்ளவர்கள் என்றால் உருவத்தில் உங்களைப்போலவே இருப்பவர்கள்.
ஒரே போன்ற தோற்றம் கொண்டவர்கள் உலகில் ஏழு பேர் இருப்பதாக ஒரு கருத்து உண்டல்லவா?இது சரியா தவாறா தெரியாது,ஆனால் சில நேர நேரங்களில் ஒருவரை போலவே தோற்றம் தரக்கூடிய இன்னொருவரை நாமே பார்த்து வியந்திருப்போம்.ஏன் உங்களிடமே

Thursday, September 20, 2012

How To Convert Powerpoint to Word in MS Office 2007 ?


For presentations we have Power Point. If we want the slides as word document, we can convert them directly in MS office 2007 without any new software or application. Read the post and know the way.
1. Click on the “Office” button >> Publish >> Create Handouts in Microsoft Office Word
2. Now it will open

உங்கள் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்லும் கூகுள்



கூகுளின் முகப்பு பக்கம் முக்கிய நாட்களுக்கு ஏற்றபடி மாறுவதை நாம் பார்த்திருப்போம், இதை விட ஒரு சூப்பர் மேட்டரை கூகுள் நமக்காக செய்கிறது.நீங்கள் இதை கவனிக்க மறந்திருக்கலாம்....நம் பிறந்த நாளுக்கு ஏற்றபடி கூகுள் தன் முகப்பு (Home Page) பக்கத்தை மாற்றி நம்முடன் சேர்ந்து நம் பிறந்த நாளை கொண்டாடுகிறது



கூகுள் இதை எப்படி செய்கிறது ?

Tuesday, September 18, 2012

ICC World T20 2012 Series Complete Schedule, Download as PDF




ICC World T20 2012 series going to held from Sep 18 to Oct 7 at Sri Lanka. Total 12 teams participating in this series. Teams are divided each three teams in a group totally 4 groups. Here the complete schedule/fixtures of ICC World T20 Series 2012.

Teams:
Group A: England, India, Afghanistan

Group B: Australia, West Indies, Ireland

Group C: Sri Lanka, South Africa, Zimbabwe

Group D: Pakistan, New Zealand, Bangladesh

ஐ.பி.எல்., தொடரில் புதிய அணி - பி.சி.சி.ஐ., முடிவு





வரும் ஆறாவது ஐ.பி.எல்., தொடரில், டெக்கானுக்குப் பதில் புதிய அணியை சேர்க்க, பி.சி.சி.ஐ., முடிவு செய்தது.

இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) அமைப்பில், இடம் பெற்ற டெக்கான் சார்ஜர்ஸ் அணி, 2009ல் கோப்பை வென்றது. அடுத்து பெரிய அளவில் சாதிக்காததால் கடனில் மூழ்கியது. வீரர்களுக்கு சம்பளம் கூட தர முடியவில்லை.

அணியை ஏலம் மூலம் விற்க முடிவு செய்யப்பட்டது. 2008ல் ரூ. 428 கோடிக்கு வாங்கப்பட்ட இந்த அணியை, ஆந்திராவின் பி.வி.பி., வென்சர்ஸ் நிறுவனம் ரூ.900 கோடிக்கு கேட்டது. இது போதாது எனக் கூறி, ஏலத்தை டெக்கான் நிர்வாகம் ரத்து செய்தது.

இதனிடையே,

Inside a Wave - Mindblowing Photography!



 These are some mindblowing photos from inside a wave called shore break art photographs. Getting inside, over and under 30-40 foot waves is no small feat, especially with bulky camera equipment, and a goal of finding that perfect angle and lighting condition that makes a perfect shot.


"The Shorebreak Art of Clark Little" is nothing short of epic.

Inside a Wave
(all images copyright Clark Little via DRB)

Clark Little is pretty well known today as the foremost shore break art photographer (his art has been seen on "Good Morning America", and featured in a number of glossy magazines all over the world). But as much as we like the fantastic shots of various wave' innards, we are even more impressed to see him pitched against dangerous, massive amounts of water - violent waves, where you only have a moment to make that shot and to get out of the harm's way.

Into the Vortex!

Monday, September 17, 2012

விண்வெளி - பொதுஅறிவுத் தகவல்கள்!!!





நமது அறிவிற்கு அப்பாற்பட்ட பல ஆச்சர்யங்கள் நிறைந்தது தான் விண்வெளி. என்னதான் விஞ்ஞானம் மூலம் ஆராய்ச்சிகள் பல மேற்கொண்டாலும் இன்னும் புதிய புதிய தகவல்கள் கிடைத்துக்கொண்டே தான் இருக்கின்றன. சூரியன், கிரகங்கள், நட்சத்திரங்கள், விண்கற்கள் எனப் பல புதுமைகள் இந்தப் பால்வீதியில் நிறைந்துள்ளன. அவற்றைப் பற்றிய எனக்குத் தெரிந்த சில தகவல்கள் இங்கே..
1. சூரியனில் ஆண்டுக்கு ஏழு முறை கிரகணம் தோன்றுகிறது.
2. ஒருவரின் எடை பூமியில் 70 கிலோ என்றால், சூரியனில் அவரது எடை 2000 கிலோ.
3. அண்டார்டிகாவில் செப்டம்பர் 21-ஆம் தேதி மட்டும் சூரியன் உதயமாகும்.
4. விண்வெளியில் பயணம் செய்த முதல் மிருகம் லைக்கா (Laika) என்ற நாய்.
5. விண்வெளி வீர்ர்களுக்கு உணவாகப் பயன்படுவது பாசி குளோரெல்லா.
6. சூரியனின் வெப்பக்கதிர்கள் 930 இலட்சம் மைல்கள் பயணித்து, பூமிக்கு வர சுமார் எட்டு நிமிடங்கள் ஆகின்றன. நாம் பார்க்கும் ஒளி, எட்டு நிமிடங்களுக்கு முந்தையது. மிக வேகமான ஒரு ஜெட் விமானம் இந்த தூரத்தைக் கடக்க 18 ஆண்டுகள் ஆகும்.
7. பூமி தன்னைத்தானே ஒரு முறை சுற்றிக்கொள்ள 23 மணிநேரமும் 56 நிமிடங்களும் ஆகின்றன.
8. அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் பெயர் நாசா.

மனித உடல் – பொது அறிவுத் தகவல்கள்..





1.       இதயத்தின் சராசரி எடை 300 கிராம்கள்
2.       ஒரு நாள் இதயத் துடிப்பின் சராசரி அளவு 1,03,680 முறை.
3.       நாம் ஒரு நாளைக்கு 25,900 முறைகள் சுவாசிக்கிறோம். சுவாசிக்கும் அளவு 400 கன அடி காற்று.
4.       மூளைக்குத் தேவையான பிராணவாயு – உள்ளிழுக்கும் பிராணவாயுவில் 20 சதவிகித அளவு.
5.       உடலின் வலது பக்க இயக்கங்களை இடப்பக்க மூளையும் இடதுபக்க இயக்கங்களை வலப்பக்க மூளையும் கட்டுப்படுத்துகிறது.
6.       உடலின் மொத்த எடையில் இரத்தம் எட்டு சதம் உள்ளது.
7.       ரத்தத்தில் மூன்று வகை உள்ளன. இரத்த சிவப்பணு, வெள்ளை அணு, பிளேட்லெட்கள்.

Hiroshima and Nagasaki Today!!!



Since the bombings in 1945 during the final stages of WW2, Hiroshima and Nagasaki then destroyed are completely rebuilt and vibrant today! See these amazing pictures of the cities below.
 
 

உங்கள் காதலிக்குப் பிடித்தமானவராக நடந்துகொள்ள சில டிப்ஸ்..




நீங்கள் காதலித்துக்கொண்டிருப்பவராக இருந்தால் உங்கள் காதலிக்குப் பிடித்தமானவராக நடந்துகொள்ள இதோ சில ஆலோசனைகள்.. (அபத்தமானதாக இருந்தாலும் சகித்துக்கொள்ளுங்கள்).
  1. அடிக்கடி அவர்களிடம் ஐ லவ் யூ சொல்லுங்கள்.
  1. அவர்களை ஏதாவது ஒரு செல்லப்பெயர் வைத்து அழையுங்கள்
  1. இந்த டிரெஸ் உனக்கு ரொம்ப அழகா இருக்குநீ சிரிக்கிறது அழகாயிருக்கு, உனக்கிந்த ஹேர் ஸ்டைல் நல்லாயிருக்குனு பாக்கும்போதெல்லாம் எதையாவது சொல்லனும்
  1. அவங்களுக்கு ரொம்ப பிடிச்ச ஒரு பாடலை ரிங்டோனா வச்சுக்கங்க.
  1. அடிக்கடி SMS பண்ணுங்க. குறிப்பா

இன்டர்வியூக்குப் போறீங்களா? இதோ சில டிப்ஸ்..



 இன்டர்வியூக்குப் போகும்போது நம்மளை எப்படி தயார் படுத்திக்கணும்னு, அதாவது எந்தமாதிரி போகணும்னு நிறைய பேருக்குத் தெரியிறதேயில்ல. ஒருத்தருடைய பதில்களை வச்சுமட்டும் அவரை வேலைக்கு செலக்ட் பண்றதில்ல. தோற்றத்தை வைத்தும், பதில் சொல்லும் விதத்தை வைத்தும் முதலில் எடைபோட்டதுக்குப் பிறகுதான் சொல்லப்டுற பதில்களை வைத்து தேர்வுசெய்யலாமா வேணாமானு முடிவெடுப்பாங்க.

1. First impression is the best Impressionனு சொல்வாங்க. அதுக்கு முதல் அடிப்படையா அமையிறது

இன்டர்வியூ-வில் கேட்கப்படும் கேள்விகள் – ஒரு அலசல்





வேலைநிமித்தமா ஏதாவது இன்டர்வியூவுக்குப் போகும்போது, வழக்கமா நம்மளோட Resume கொண்டு போவோம். அதை மட்டும் பார்த்துட்டு நமக்கு யாரும் வேலை தரப்போறது கிடையாது. அதையும் தாண்டி பல கேள்விகள் நம்மகிட்ட கேட்பாங்க. அதுக்கு நாம எப்படி பதில் சொல்றோம்குறத பொறுத்து, நம்மளோட திறமை, மனஉறுதி“னு பல விசயங்கள தீர்மானிப்பாங்க. வழவழ“னு பதில் சொல்லாம, சுருக்கமாவும் தீர்க்கமாவும் நம்மளோட பதில் இருக்கணும்னு அவங்க எதிர்பார்ப்பாங்க.
அப்படி இன்டர்வியூ போகும்போது என்ன மாதிரியான கேள்விகள் பொதுவா கேட்கப்படும்னு அலசலாம் வாங்க..
1. உங்களைப் பற்றிய விபரம் கூறுங்கள்?
இந்தக் கேள்வி, உங்களைப் பற்றிய சுய விபரம் சம்பந்தப்பட்டதா இருக்கும். அதாவது

ஜிமெயிலை தற்காலிகமாக நிறுத்திவைக்க InBox Pause!!



உலகின் மிக வேகமான தொடர்பு சாதனமாக மின்னஞ்சல் சேவை மாறியுள்ளது. மின்னஞ்சல் சேவையை வழங்குவதில் பிரபலமானது ஜிமெயில் என்பது நீங்கள் அறிந்ததே.
விடுமுறைக்கு செல்லும் போது அல்லது முக்கிய கூட்டத்தில் இருக்கும் போது ஜிமெயிலை பார்வையிட்டால் உங்கள் கவனம் சிதறிவிடலாம்.

இதை தடுக்கவே உருவாக்கப்பட்டது InBox Pause என்ற Chrome மற்றும் Firefox உலாவிகளில் கிடைக்கும் Extension.

Thursday, September 13, 2012

ஆப்பிள் ஐபோன் ஐந்து (iPhone 5):



ஐபோன் 5 அறிமுக நிகழ்ச்சி நடைபெறவுள்ள அரங்கு


ஆப்பிள்  நிறுவனம் மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையில் இன்று ஐபோனின் புதிய பதிப்பாக iPhone 5-யை அறிமுகப்படுத்தவுள்ளது. பல்வேறு மாற்றங்களுடன், புதிய வசதிகள் பலவும் வரலாம் என தெரிகிறது. மேலும் iOS இயங்குதளத்தின் அடுத்த பதிப்பான iOS 6-ஐயும் வெளியிடவுள்ளது.

பழிக்கு பழி?

சமீபத்தில் சாம்சங் நிறுவனம் ஆப்பிள் சாதனங்களை காப்பி அடித்ததற்காக 5800 கோடி ரூபாய் அபராதம் பெற்றது. இந்நிலையில் இன்று வெளியாகவிருக்கும் ஐபோனில் 4G LTE (Long Term Evolution) என்னும் அதிவேக தொழில்நுட்பம் பயன்படுத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த LTE தொழில்நுட்பத்திற்கு சாம்சங் நிறுவனம் காப்புரிமை (Patent) வைத்துள்ளது. இதனால் ஆப்பிள் மீது வழக்கு தொடுக்க தயாராகி வருகிறது சாம்சங் நிறுவனம்.

PDF File-களை Firefox-இல் ஓபன் செய்வது எப்படி?




பெரும்பாலோனோர் படிக்க எளிதாய் இருக்க தங்களது கோப்புகளை PDF Format-இல் வைத்து இருப்பார்கள். ஆனால் ஏதேனும் புதிய கணினி அல்லது PDF Reader இல்லாத கணினிகளில் அவற்றை திறக்க முடியாமல் சிரமப்படுவார்கள். உங்களிடம் Firfox Browser இருந்தால் இனி நீங்கள் எளிதாக அதில் PDF File - ஐ ஓபன் செய்யலாம். 

1. இதற்கு நீங்கள் புதிய Firfox Version -ஐ பயன்படுத்த வேண்டும். உங்களுடைய Version- ஐ பார்க்க Help >> About Firefox. என்பதில் அறியலாம். தற்போதைய புதிய பதிப்பு 15.0. புதிய ஒன்றை டவுன்லோட் செய்ய இங்கே செல்லவும் - Mozilla Firefox

2. இப்போது URL Address Bar- இல்

Tuesday, September 11, 2012

IAS, IPS, IFS தேர்வெழுதத் தகுதிகள்!!


                                                  

     சமூக அந்தஸ்த்தின் உச்ச நிலையில் இருக்கும் சிவில் சர்வீஸ் தேர்வை எழுதுவதற்கு தேவையான தகுதி நிலைகள் பற்றி தெளிவாக அறிவது அவசியம்.

கல்வித் தகுதி :

* அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். (குறைந்தபட்ச தகுதி இளநிலைப் பட்டம்).

* இளநிலைப் பட்டப்படிப்பின் இறுதித் தேர்வு எழுதப் போகிறவர்கள் அல்லது தேர்வெழுதிவிட்டு முடிவுக்காக காத்திருப்பவர்கள், சிவில் சர்வீஸ் தேர்வுத் தொகுதியின் ஆரம்ப நிலையான பிரிலிமினரி தேர்வை எழுதலாம்.

* ஆனால்,
More Social Gadget - BloggerTips Twitter Bird Gadget