/* Flying Css3 menu www.bloggertrix.com*/

Monday, September 10, 2012

வா சண்டையிடுவோம்!

lover's fight,

உனக்கும்  பிடிக்காமல்
எனக்கும்  பிடிக்காமல்
அவ்வப்போது நடந்து 
கொண்டு  தான் இருக்கின்றன
நமக்குள்
வரும் சண்டைகள் !

 சண்டைகளினால்
அன்பு கரைந்தோடினால்
தானே கவலை! -அதிகரிக்க தானே
செய்கிறது
வா சண்டையிடுவோம்!

No comments:

Post a Comment

More Social Gadget - BloggerTips Twitter Bird Gadget