/* Flying Css3 menu www.bloggertrix.com*/

Wednesday, September 26, 2012

பழைய தத்துவங்கள்(old facts)!!!


சிரிப்பதற்கு அனுமதி இல்லாத இடம் சொர்க்கமாக இருந்தாலும் 
நான் அங்கே போக விரும்பவில்லை 
- மார்டின் லூதர் கிங் 
நான் உண்மையையும் கடவுளையும் தேடிபோனேன் 
முதலில் உண்மையை கண்டேன் 
அதனால் கடவுளை இன்னும் கண்டுபுடிக்க முடியவில்லை 
- சிநோபான்சி 

                                                 READ MORE





இந்த உலகில் ஏகப்பட்ட மனிதர்கள்அதீத பசியுடன் இருக்கிறார்கள் 
உணவை தவிர வேறு எந்த உருவத்தில் கடவுள் 
அவர்கள் முன் வந்தாலும் பயனில்லை 
- மகாத்மா காந்தி 
உன்னுடைய எதிரி ஒரு தவறு செய்துகொண்டிருக்கும் பொது 
ஒருபோதும் தடுக்காதே 
- நெப்போலியன் போனபர்ட் 
உங்களை நோக்கி குரைக்கும் அணைத்து நாய்களின் மீதும் 
நீங்கள் கல் கொண்டு எறிந்தால் 
நீங்கள் ஒருபோதும் வீடு போய் சேர முடியாது 
-வின்ஸ்டன் சர்ச்சில் 
 

1 comment:

  1. அனைத்தும் அருமை . மிக்க நன்றி .

    ReplyDelete

More Social Gadget - BloggerTips Twitter Bird Gadget