இந்த வருடம் அதிகம் சம்பாதித்தது Samsung நிறுவனம்தான், Apple தன் பங்கிற்கு iPhone 5, iPad 3, iPad mini என்று விலை உயர்ந்த சாதனங்களை தந்தது. hTc தரமான, அழகான, வேகமான போன்களை தந்தது. Nokia சிம்பியனை விட்டு தற்போது விண்டோஸ் போன்களை தருகிறது.
இன்றைக்கு மொபைல் என்பது பேசுவதற்க்கு மட்டுமின்றி இணைய பயன்பாட்டிற்கும் சேர்த்தே தேர்ந்து எடுக்க படுகிறது. அதனால் போட்டி போட்டுக்கொண்டு வேகமான ப்ரோசர், அதிவேகமான தரவிறக்கும் திறன் கொண்ட மொபைல்போன்கள் வந்துகொண்டே இருக்கிறது. இந்த வருடம் வெளிவந்த சிறந்த மொபைல்போன்களை பார்ப்போம்
hTc Droid DNA
READ MORE