மென்பொருட்களை நிறுவும் போது நாம்
கொடுக்கும் Serial Number களை இன்ஸ்டால் செய்யும் நேரத்தோடு மறந்து
விடுவோம். ஆனால் மீண்டும் அவை தேவைப்படும் போது இணையத்திலோ அல்லது
நண்பர்களிடமோ தேடிக் கொண்டிருப்போம். இந்த பிரச்சினையை தவிர்க்க அந்த
தகவல்களை ஒரு மென்பொருள் மூலம் தெரிந்து கொண்டால் தேவைப்படும் போது
பயன்படும் அல்லவா. அதற்கு பயன்படும் மென்பொருட்களை காண்போம்.
சீரியல் நம்பரை கண்டுபிடிக்க மிகச் சிறந்த
மென்பொருள் என்றால் அது Belarc Advisor தான். Free Software என்பதோடு எந்த
வித விளம்பரங்களும், டூல் பார்களும் இல்லாமல் வருவது இதன் ஸ்பெஷல். உங்கள்
கணினியில் நீங்கள் பயன்படுத்தும் எல்லா மென்பொருட்களின் சீரியல்
நம்பர்களையும் இது கண்டுபிடித்து தரும். அத்தோடு