14 வருடங்களுக்கான கூகுளின் அனைத்து லோகோவையும் ஒரே இடத்தில் காண
முதன் முதலில் 1998 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30-ம் தேதி Burning Man Festival என்ற விழாவுக்காக உலகம் முழுவதும் தன் லோகோவை மாற்றியது. அன்றிலிருந்து இன்று வரை ஒவ்வொரு முக்கியமான நிகழ்வுகளுக்கும் தன் லோகவை மாற்றி அனைவரிடமும் அந்த செய்தியை எளிதாக சேர்க்கிறது. இது வரை சுமார் 700 வைகயான லோகோக்களை பகிர்ந்துள்ளது. இதில் அதிக பட்சமாக அமெரிக்காவில் 300 லோகோக்களை பகிர்ந்துள்ளது.
- கூகுளில் 1998ஆம் ஆண்டில் இருந்து இதுவரை தன்னுடைய லோகோவை அனைவரும் காணும் வசதியை கொடுத்துள்ளது.
- இந்த தளம் பெரும்பாலானவர்களுக்கு தெரிந்து இருக்கும் அறியாதவர்கள் இந்த லிங்கில் க்ளிக் செய்யுங்கள்.
- உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ இருக்கும்.
- இதில் நான் குறிப்பிட்டுள்ள இடத்தில் 1998 ஆம் ஆண்டிலிருந்து 2011 ஆண்டு வரையில் கொடுக்க பட்டிருக்கும். அதில் உங்களுக்கு வருடத்தை க்ளிக் செய்து லோகோவை பார்த்து கொள்ளுங்கள்.
- இது போன்று சுமார் 14 வருடங்களுக்கான லோகோக்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் கண்டு மகிழலாம்.
- மேலும் இந்த தளத்தில் நமக்கு பிடித்த லோகோவுக்கு ஓட்டு போடும் வசதியும் உள்ளது .
No comments:
Post a Comment