கூகுளில் மறைந்துள்ள Pacman Game விளையாடுவது எப்படி?
கூகுள்(google) தேடியந்திரத்தில் சில இதர வசதிகளும் மறைந்து உள்ளது. அந்த வரிசையில் இன்று நாம் பார்க்க போவது கூகுள் முகப்பு பக்கத்தில் விளையாடும் வசதி. பிரபல விளையாட்டான Pacman விளையாட்டு பெருமாலானவர்களுக்கு தெரிந்திர்க்கும். இந்த விளையாட்டை விளையாட ஆரம்பித்து விட்டால் நிறுத்த மனம் வராது. மிக சுவாரஸ்யமான இந்த விளையாட்டை கூகுளின் முகப்பு பக்கத்தில் எப்படி விளையாடுவது என பார்க்கலாம்.கூகுள் URLக்கு பக்கத்தில் pacman என்று கொடுத்து என்டர் அழுத்தினால் போதும் pacman விளையாட்டு வந்து விடும்.
இதை விளையாட -www.google.com/pacman
No comments:
Post a Comment