/* Flying Css3 menu www.bloggertrix.com*/

Monday, July 9, 2012

ட்விட்டர் டிப்ஸ் - ஐந்து (twitter Tips)!!



twitter-logo

உலகின் முன்னணி சமூக இணையதளமான ட்விட்டர் பேஸ் புக்-ஐ  விட பாதுகாப்பாகவும் , பலரின் வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஏற்படுத்த கூடியதாக உள்ளது . ட்விட்டரில் நல்ல கவிதைகள் , நல்ல விவாதங்கள் எல்லாம் நடை பெறுகிறது . பல இணையதளங்களில் உள்நூலையும் போது ட்விட்டர் மூலமாக நூலையலாம் . அதனால் பல வழிகளில் நமக்கு ட்விட்டர் கணக்கு துணை புரிகிறது .
ட்விட்டர் டிப்ஸ் சில வற்றை இந்த பதிவில் பார்ப்போம் .

1 .வலைப்பூ/இணையதளம் ஓடைகள் (Blog Feeds Auto Publish )உங்கள்     --ட்விட்டர் கணக்கில் தானாகவே டுவிட் ஆக
1 .உங்கள் வலைப்பூ /இணையதளம்/குரூப்(கூகுள் /பேஸ் புக் ) போன்ற வற்றில் உள்ள பதிவுகள் அனைத்தும் உடனுக்குடன் ட்விட்டரில் அப்டேட் ஆக கீழே உள்ள இரண்டு தளங்கள் நமக்கு துணை புரிகிறது . ட்விட்டர் Application மூலம் இந்த தளங்கள் செயல் படுகின்றன .



2. ட்விட்டரில் Spam இருப்பதாக தெரிந்தால் புகார் செய்ய

ட்விட்டரில் உலாவும் போது சில Profile-களில் Spam இருப்பதாக தெரிந்தால் Profile -முகவரியை கொடுத்து கீழே உள்ள முகவரியில் புகார் செய்யலாம் .


.ட்விட்டரில் Qiuz நடத்த

நீங்கள் ஏதாவது ஒரு தலைப்பில் கருத்துக்கணிப்பு நடத்தலாம் . இதற்கு கீழே கண்ட தளம் நமக்கு உதவுகிறது .

4. ட்விட்டர் அலாரம்

ஏதாவது பயணம் செய்ய போகிறீர்கள் இன்னும் ஒரு மணி நேரத்தில் ஆயத்தமாக வேண்டும் என்றால் (ஆனால் ட்விட் செய்து கொண்டு உள்ளீர்கள்) இதற்கு பயன்படுவது ட்விட் அலாரம் .



5.ட்விட் -கள் தானாகவே பேஸ் புக்-பக்கத்தில் வர

சிலர் அதிகமாக ட்விட்டரில் இருப்பார்கள் . இதனால் பேஸ் புக் பக்கம் செல்ல நேரம் இருக்காது . உங்கள் டுவிட்-கள் அனைத்தும் பேஸ் புக் Profile அல்லது பேஸ் புக் பக்கத்தில் அதே நேரத்தில் வெளியாக . கீழ் உள்ள பக்கத்துக்கு சென்று Post Tweets On Face Book " என்பதை கிளிக் செய்து அடுத்து பேஸ் Application "Allow" என்பதை கொடுத்து எந்த பக்கத்தில் Publish ஆக வேண்டும் என கொடுத்தால் தானாகவே அப்டேட் ஆகி விடும் மேலும் உதவிக்கு


No comments:

Post a Comment

More Social Gadget - BloggerTips Twitter Bird Gadget