எப்போதும் சிறந்தவற்றை பயன்படுத்தவே எல்லோரும் விருப்பம் கொள்கிறோம். இணையத்தில் கூகிள் தேடல் மூலம் எமக்கு தேவையான தளங்களை தேடி பெற்று கொள்ள முடியும். எனினும் மிக சுலபமாக மிக சிறந்த தளங்களை கண்டு பிடிக்க உதவுகிறது 474747 .
474747 என்பது மிக சிறந்த தளங்களின் பட்டியல் தரும் தளமாகும் . இந்த தளத்தின் முகப்பு பக்கத்தில் பயனுள்ள இணையத்தளங்கள் செய்திகள் ,அரசியல் , காலநிலை , சமூக வலைத்தளம், வங்கி போன்ற 40 வகைப்படுத்தல்களில் சிறந்த தளங்கள் அவற்றின் சின்னங்களுடன் இணைய இணைப்புகள் தொகுக்கப்பட்டுள்ளன .
அத்துடன் உலகம் முழுவதும் பிரபலமான 18 தளங்கள் கொடுக்கபட்டுள்ளதுடன் கூகிள் தேடல் வசதியினையும் முதன்மைப்படுத்துகிறது இந்த தளம் .
இந்த தளம் ஒரு இணைய அகராதியாக விளங்குகிறது .
தள முகவரி http://www.474747.net/
No comments:
Post a Comment