பேஸ்புக் அடிக்கடி செய்து வரும் மாற்றங்கள் பலருக்கு பிடிப்பதில்லை.
இதற்கு தீர்வாக பேஸ்புக்கின் பழைய வடிவமைப்பை பெறுவது எப்படி என இவ்விணைப்பில் தகவல்கள் கிடைக்கின்றன.இன்று மற்றுமொரு இலகு வழிமுறையை பார்வையிடலாம்.
Facebook Ticker Remove
பயர்பாக்ஸ் உலாவியில் பேஸ்புக்கின் சாட் விண்டோவிற்கு மேல் வலது பக்கம் தோன்றும் நியூஸ் டிக்கரை மறைத்துவிடுகின்றது Facebook Ticker Removal என்கின்ற பயர்பாக்ஸ் அட் ஒன்.
சாட் விண்டோ enable அல்லது disable செய்திருந்தாலும் நியூஸ் பீட்ஸ்களை மறைத்துவிடுகின்றது.
No comments:
Post a Comment