இது அனைத்திற்கு ஓரே தீர்வு தங்கள் மொபைல் போனிற்காக தனி ஓர் பிரவுசர் அதாவது ஓர் சிறந்த பிரவுசர் வேண்டும்......இந்த பதிவில் நான் கூற இருப்பது மொபைல் போன்களுக்கான சிறந்த பிரவுசர்கள் சிலவற்றை பற்றியே!
மொபைல் போன்களுக்கான பிரவுசர் என்றால் முதலில் கூறப்படுவது Opera Mini Browser தான். மிகவும் சிறப்பாகவும், அருமையாகவும் செயல்ப்படுகிறது...இதன் மூலம் தங்கள் காண இருக்கும் இணைய பக்கங்கள் கணினியில் பார்ப்பதை போன்றே காண முடியும்....தற்போது வரும் மொபைல் போன்களின் இது பதிந்தே தரப்படுகிறது...அல்லது Default Browserவே பதிந்து தரப்படுகிறது. உலகளவில் பெரும்பலான மக்கள் பயன்படுத்தும் ஓர் பிரவுசர்.
No comments:
Post a Comment