உங்க கம்பேனி உங்கள் இம்சை தாங்க முடியாம நீங்க குடியிருக்கிற Facebook, Yahoo Chat, Twitter போன்றவற்றை தடை செய்துவிடலாம்!
ஒவ்வொரு நாடும் தங்களுக்கு ஒவ்வாத தளங்களைத் தடை செய்துவிடுவது வழக்கம்! உதாரணமாக் UAE இல் Skype, Orkut போன்ற தளங்கள் தெரியாது!
வாத்யாரே இதுக்கு இன்னா பண்ண?
இந்த சாப்ட்வேரை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளவும்! - HOTSPOTSHIELD
இப்போ TASKBARல வர்ற HOTSPOT SHIELD பட்டனை கிளிக் செய்து CONNECT பண்ணவும்!
இனி உலகத்தில உள்ள எல்லா தளங்களையும் பார்க்க முடியும்! யார் தடுத்தாலும் சரி!
குறிப்புகள் :
- HOTSPOT SHIELD உங்களுக்கென ஒரு தனி புதிய IP உருவாக்குகிறது.
- விளம்பரங்களுடன் நீங்கள் விரும்பிய தளம் தெரிய ஆரம்பிக்கும்! (அந்த விளம்பரங்களையும் மறைக்கலாம் - இணையதள விளம்பரங்களைத்தடுக்க)
ஏன்?
- HOTSPOT SHIELD உபயோகிக்கும்போது இணையதள வேகம் குறைவாக இருக்கும்
- HOTSPOTSHIELD விளம்பரம் வராது!
No comments:
Post a Comment