/* Flying Css3 menu www.bloggertrix.com*/

Saturday, March 24, 2012

Google SMS Channels கையாளுவது எப்படி!!!


கூகுள் labs  இல் ஒரு முக்கியமான பயன்பாடு Google SMS channels.  நாம் இதனை register செய்த போது இதனால் நமக்கு சில தொல்லைகள் வருவது உண்டு. அவைகளை எப்படி கையாளுவது என்பதை இங்கு காண்போம்.

முதலில் Google SMS channels என்றால் என்ன ?? எப்படி பயன்படுத்துவது ??

இது முழுக்க முழுக்க google ஆல்  உருவாக்கப்பட்டு அதன் பயனர்களால் நடத்தப்படும் ஒரு பயன்பாடு. உங்கள் Gmail id மூலம் நீங்கள் இதில் நுழைந்து உங்களுக்கு தேவையான சேனல்களை நீங்கள் activate செய்து உங்களுக்கு பிடித்த category இல் மெசேஜ்களை உங்கள் இன்பாக்ஸ் இல் பெறலாம்.உங்கள் மொபைல் எண் எவருக்கும் தெரிய வாய்ப்பில்லை எனவே இது மிகவும் பாதுகாப்பான ஒன்று. ஆனால் செய்திகளின் உண்மை தன்மைக்கு கூகுள் பொறுப்பேற்காது. இதற்க்கு எந்த விதமான  கட்டணமும் வசூலிக்கப்படுவது இல்லை என்பது மிகவும் மகிழ்ச்சியான ஒன்று. மெசேஜ் கள் 9870807070 என்ற என்னில் இருந்து வரும்.



எப்படி சேனல்களை choose செய்வது??
 BuyAndSell
  Business
  Education
  Entertainment
  Finance
  Food
  Health
  Jobs
  Jokes
  News
  Shopping
  Spirituality
  Sports
  Technology
  Travel
  Weather
  Other
இவைதான் Google sms channel categories . உங்களுக்கு வேண்டியதை இதன் மூலம் நீங்கள் தெரிவு செய்யலாம்.

இது மட்டும் இன்றி key word ஐ டைப் செய்தும்  நீங்கள் பெறலாம்.
அதிகபட்சமாக  நீங்கள் 17 சேனல்களை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

சேனல்களை control செய்வது எப்படி??



நாம் தான் நமக்கு சேனல் ஐ activate செய்து விட்டோமே பின் என்ன control செய்வது என்கிறீர்களா ? என்னதான் நாம் நல்ல சேனல்களை activate செய்து விட்ட போதிலும் நமக்கு இதனால் சில தொந்தரவுகள் வருவது உண்டு.

  • கண்ட நேரத்தில் மெசேஜ் வருவது.
  • தேவை அற்ற மெசேஜ்கள்
  • தரமில்லா மெசேஜ்கள் 
  • அடிக்கடி தொந்தரவு தரும் மெசேஜ்கள் 
  • அதிக மெசேஜ்கள்
இப்போது  இதனை control செய்யும் முறைகளை கவனிப்போம்.

---> முதலில்  channel பெயரில் கிளிக் செய்து கடைசியாக அவர்களில் சில போஸ்ட் களை காணவும். பிடித்து இருந்தால் மட்டும் தெரிவு செய்யவும். இல்லை என்றால் விட்டு விடவும்.

---> தினமும் நீங்கள் activate செய்த சேனல்களில்  எத்தனை மெசேஜ்கள் என்பதை நீங்கள் இதில் பார்த்து கொள்ளலாம்.

---> எல்லா சேனல்களையும் control செய்ய வலது மேல் மூலையில் உள்ள settings செல்லவும்.

இப்போது கீழ்வரும் window வரும்.

வட்டமிட்டுள்ள இடங்களில் நீங்கள் உங்களுக்கு தேவையானபடி நீங்கள் மாற்றிக் கொள்ளலாம்.

போன் நம்பரை மாற்றி இருந்தால். remove phone  number கொடுத்து விட்டு பின்னர் புதிய எண்ணை கொடுத்து விடலாம்.

Channel ஐ deactivate செய்ய

Google sms channel---> my Channel---> Unsubscribe 

அவ்ளோதான் அந்த சேனல் இல் இருந்து எந்த மெசேஜ் உம் இனி உங்களுக்கு வராது . . 

 

channel owner ஆக என்ன செய்ய வேண்டும்??



உங்களுக்கும் எதையாவது இதன் மூலம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றால் நீங்கள் எனது முந்தைய பதிவை படிக்கவும்.

SMS இல் ப்ளாக் போஸ்ட்ஸ் பெற  படிக்கவும.

அதில்  நீங்கள் தினமும் மெசேஜ் போஸ்ட் செய்ய முடிந்தால். source என்பதை விட்டு விடவும். ஆனால் நீங்கள் தினமும் இதற்கு உங்கள் சேனல்க்கு சென்று போஸ்ட் செய்ய வேண்டி வரும். 

போஸ்ட்  செய்ய வேண்டும் எனில்

google sms channel---> my Channel---> your blog channel(click on title) சென்று உங்கள் channel இல் new message இல் போஸ்ட் கொடுத்து விடலாம். இதனால் உடனடியாக சென்று விடும். உங்கள் சேனல் ஐ நீங்கள் உங்கள் blog இல் விளம்பரம் செய்து கொள்ளலாம்.இதன் மூலம் உங்களுக்கு பயனர்கள் அதிகமாக வந்தால் உங்கள் ப்ளாக் ஐ நீங்கள் அதன் மூலம் விளம்பரம் செய்து கொள்ளலாம். 

No comments:

Post a Comment

More Social Gadget - BloggerTips Twitter Bird Gadget