/* Flying Css3 menu www.bloggertrix.com*/

Saturday, March 24, 2012

உலகத்தின் சில Top 10 விஷயங்கள் தெரிந்துகொள்வோம்.


யார் அதிகமான ஒலிம்பிக் கோல்டு மெடல் வாங்கி உள்ளார், எந்த search Engine அதிகம் பயன்படுத்தப்படுகிறது, உலகின் பெரிய நாடு, அதிக வேலையாளிகள் உள்ள நாடு, பெரிய நதிகள், என இன்னும் பல பற்றி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.


என்னுடைய இன்னொரு வலைப்பூவான "Top 10 of the World" இல்
நான் நிறைய Top10  தகவல்களை பகிர்ந்து கொள்கிறேன். அது ஆங்கில வலைப்பூ என்பதால் நிறைய பேர் அறிந்து இருக்க வாய்ப்பு இல்லை. அதன் சில பயனுள்ள பதிவுகளை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

1.  Top Ten Search Engines

இணையத்தில் இணையும் நாம் அனைவரும் பயன்படுத்துவதுதான் தேடுதல் இயந்திரம். இதில் எது அதிகமாக நம்மால் பயன்படுத்தப்படுகிறது. தெரிந்துகொள்ளுங்கள்.

2. Top Ten Wicket takers in a test in one innings

டெஸ்ட் மாட்ச்கள் தான் கிரிக்கெட் விளையாட்டின் அடையாளம். அதில் கும்ப்ளே ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட் எடுத்தது தெரியும். யார் கும்ப்ளே க்கு முன்னால்  அது போல செய்தார் என்று தெரிய வாருங்கள்.

3. Top 10 English Language Newspapers

ஆங்கிலம்; இது உலகின் மொழி என்று சொல்லலாம்.  இப்படிப்பட்ட ஆங்கிலத்தில் வெளிவரும் நாளிதழ்களில் அதிகமாக விற்பது இந்தியாவில் இருந்துதான் தெரியுமா? டாப் 10 இல் நான்கு இந்திய நாளித்ழகள் உள்ளன.

4. Top 10 Fruit producing countries

பழங்கள்; இதை பிடிக்காத மனிதன் இந்த உலகில் இருக்க முடியுமா. எந்த நாட்டில் அதிகமாக பழங்கள் விளைகின்றன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

5.Largest Countries

இந்த உலகத்தில் 30% விழுக்காடு மட்டுமே நிலம், இதில் எவையெல்லாம் பெரிய நாடுகள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

6. Top 10 Countries with most workers


எந்த நாடு அதிகமான தொழிலாளர்களை கொண்டுள்ளது. 15-64 வயதுக்கு உட்பட்ட தொழிலாளிகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

7. Top 10 Most Summer Olympic Gold Medals

ஒலிம்பிக், இதுதான் விளையாட்டுகளின் ராஜா. விளையாட்டு வீரர் ஒவ்வொருவரின் நோக்கமும் ஒலிம்பிக் பதக்கமாக இருக்கும். அப்படிபட்ட ஒலிம்பிக் போட்டியில் யார் எல்லாம் அதிக தங்க பதக்கம் வென்று உள்ளார்கள்  என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

8.Top 10 Longest Rivers

உலகின் பத்து மிகப்பெரிய நதிகள் பற்றியும், அவற்றின் நீளம், பாயும் நாடுகள் எல்லாம் தெரிந்து கொள்ளுங்கள்.

9. Top 10 Countries With The Largest Areas Of Forest...

உலகின் எந்த நாடு அதிக வனப்பகுதி கொண்டு உள்ளது, அது உலக வனப்பகுதியில் எத்தனை விழுக்காடு எல்லாம் இங்கே.

10. Top 10 Most produced plays by Shakespeare, 1878-2008

ஷேக்ஸ்பியர் பிடிக்காதவர் யாராவது இருப்பார்களா இங்கே. காதல் சொட்டும் அவரது நாடகங்களில் எவை அதிகமாக எடுக்கப்பட்டு இருக்கின்றன என்று தெரிந்து கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment

More Social Gadget - BloggerTips Twitter Bird Gadget