உலகின் பிரமாண்ட சொகுசு பிரயாண கப்பலாக கடந்த நூற்றாண்டில் சாதனை படைத்திருந்த போதும்,
தனது முதல் கடல் பிரயாணத்தின் போதே பனிப்பாறையுடன் மோதி முற்றாக கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பல் விபத்து இன்று வரை மக்களின் மனங்களை விட்டு அகலாதுள்ளது. கடலில் மூழ்கிய பின்னர் டைட்டானிக் கப்பலின் பிரமாண்ட தோற்றம் எப்படி உருக்குலைந்துள்ளது என்பதை முதன்முறையாக தனது ஏப்ரல் மாத சஞ்சிகையில் புகைப்படங்களாக வெளியிடுகிறது National Geopgraphic நிறுவனம்.
No comments:
Post a Comment