ஜிமெயிலை பயன்படுத்துபவர்கள் அதன் பொதுவான பயன்பாடுகளான மின்னஞ்சல் அனுப்புவதல்
காண்டெக்ஸை சேமித்தல் லேபிள்கள் உருவாக்குதல் போன்றவற்றை நன்கு அறிந்திருப்பீர்கள்.
எனினும் ஜிமெயில் பயன்பாட்டில் இன்னும் சிலவற்றை தெரிந்து அதன் அடுத்த லெவலுக்கு செல்ல விரும்புவர்களுக்கான தகவல்கள் இது.
ஜிமெயில் டெஸ்க்டாப் Notifications
கூகிளின் குரோம் உலாவியைப் பயன்படுத்தி ஜிமெயிலை கையாளுபவரா அப்படியானால் புதிய மின்னஞ்சல்கள் வந்ததை அறிவதற்கு ஒவ்வொரு முறையும் இன்பாக்ஸை அழுத்தி அல்லது ரீபிரஸ் செய்ய வேண்டும் என்பது அவசியமில்லை.

செயற்படுத்துவதற்கு
ஜிமெயில் "Settings." ஐகானை அழுத்த வேண்டும். அதில் "General" tab, இல் "Desktop Notifications" பகுதியில்
New mail notifications on - Notify me when any new message arrives in my inbox
என்பதை தெரிவு செய்து சேமித்துவிடுங்கள்.
இனிமேல் புதிய மின்னஞ்சல் வந்தால் உலாவியை திறக்காமலே டெஸ்க்டாப்பில் அதற்குரிய செய்தி காண்பிக்கப்படும்.
குறிப்பு - இந்த நுட்பத்தை குரோம் உலாவியில் மாத்திரமே இயக்க முடியும்.

No comments:
Post a Comment