/* Flying Css3 menu www.bloggertrix.com*/

Thursday, August 2, 2012

Corrupt ஆன Zip File-இல் இருந்து எப்படி Fileகளை Extract செய்வது?



சில நேரங்களில் நாம் வைத்து இருக்கும் Zip File-இல் ஏதேனும் பிரச்சினை என்றால் அதில் இருக்கும் ஒரு File-ஐ கூட நம்மால் Extract செய்ய இயலாது. ஏதேனும் ஒரு file Damage/corrupt ஆகி இருந்தாலும் நமக்கு இந்த பிரச்சினை வரும். ஆனால் அதனுள் இருக்கும் Damage ஆகாத File-களை மட்டும் நாம் பெற முடிந்தால்? எப்படி செய்வது?


2. இதை இன்ஸ்டால் செய்யும் போது
Custom Installation என்பதை தெரிவு செய்ய வேண்டும். இதன் மூலம் தேவையற்ற Add-On களை தவிர்க்க இயலும். (கீழே படத்தில் காண்க)


3. இப்போது இன்ஸ்டால் செய்யும் வேலை முடிந்து விடும். பின்னர் Damage/corrupt ஆன Zip file ஒன்றை Open option மூலம் தெரிவு செய்ய வேண்டும். 



4. உடனடியாக இந்த மென்பொருள் அதனை சோதனை செய்யும். எத்தனை File-கள் Extract செய்ய இயலும் என்பதை File Is Ok என்றும், தன்னால் முடியாததை File Is Corrupted என்றும் காட்டிவிடும். 

5. உடனடியாக நல்ல File-களை மட்டும் Filename_ZFX என்ற புதிய Zip File ஆக Source Folder இருந்த இடத்திலேயே உருவாக்கிவிடும். 

  எல்லா File-களையும் தராவிட்டாலும், தன்னால் முடிந்த அளவு பயன்படும் நிலையில் உள்ள அனைத்து File-களையும் Extract செய்யும் வசதியை தருவதால் மிக அருமையான ஒரு மென்பொருள் இது. இன்ஸ்டால் செய்யும் போது Step-2 வை மட்டும் சரியாக செய்யவும். 


No comments:

Post a Comment

More Social Gadget - BloggerTips Twitter Bird Gadget