நீ பார்ப்பதாய் இருந்தால் சொல் பனித்துளியில் துளையிட்டு உன் கழுத்துக்கு மாலை இடுகிறேன்! நீ பார்ப்பதாய் இருந்தால் சொல் நட்சத்திரங்களை இழுத்து வந்து உன் காதுக்கு நட்சத்திர கம்மல் செய்கிரேன் !
நீ பார்ப்பதாய் இருந்தால் சொல் என் கண்களை திறந்தே வைக்கிறேன் நான் இறந்த பின்னும் ! பார்ப்பாயா !
No comments:
Post a Comment